பக்கம்:Sarangadara.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 Ε: Π. 守降。 ச ங்க த ன் |அங்கம்.2 தாயா குருவின் மனைவியோ? உமது நண்பன் தாமோ? தகப்பனுடைய பெண்டோ? உமது மாமனரின் மனேவியோ ? அல்லது ஆபத்தினின்றம் ஈடேற்றினவனுடைய பெண்சாதி யோ சி அல்லது எப்படி சொல்லும். என் தந்தை விரும்பியவர்களாயிற்றே. அதை நான் உமக்கு எத்தனே முறை எடுத்துரைப்பது ? இதோ கடைசி முறை கூறுகிறேன். உம்முடைய தந்தையை நான் விவாகஞ்செய்து கொள்ளவுமில்லை, இனி விவாகஞ் செய்துகொள்ளப் போகிறதுமில்லை, என்னுயிருள்ளளவும், இது சத்தியம். சரிதான இனி என்ன சொல்லுகிறீர்? அம்மா, இந்த கியாயங்களெல்லாம் உதவாது ஐயோ! உமது வேண்டுகோளுக் கிப்பொழுது நான் இசைவேகிைல் என் பிதாவுக்கு நான் துரோகம் செய்தவனுவேன். பெற்றெடுத்த பிதாவுக்குத் துரோகம் செய்தி, சிற்றன்னேயைக் கைப்பிடி த்த பாபி, என்று என்னே உலகத்தே செல்லாம் பழிப்பார் களே! என்னே என் மாதாவும் திாஸ்கரிப்பார்களே முடி வில் நான் பாழ்நரகில் உழலவேண்டிவருமே! ஒரு குற்றமு மறியாத பேதையாகிய என்னே இத்தீமைகளுக் கெல்லாம் ஆளாக்குதல் உமக்கழகோ நீரோ சித்திராங்கத ராஜனு டைய புத்திரி, உமக்குத் தெரியாத நியாயமா ? அம்மா! அம்மா! எப்படியாவது இப்பழிவக்தென்னேச் சோவண் ணம் காப்பாற்றியருளும், காப்பாற்றியருளும் ! அப்படி உம்மை ஒருகுற்றமுஞ் சோது உமது பிதாவை நான் சமாதானப்படுத்திச் சரிப்படுத்துகிறேன், என்னே உமக்கே விவாகஞ் செய்துகொடுக்கும்படி செய்கிறேன் ; அன்றியும் சுத்திரியர்களாகிய நமக்குள் காந்தர்வமணமே சிறந்தது. நானே கன்னிகை, "என்னைக் காந்தர்வமணம் புரிவ தற்கென்ன தடை இப்பொழுது என் வேண்டுகோளுக் கிசையவிட்டாலன்ருே உம்மைப் பெரும்பழி சூழும் உல கத்தோர் நகைப்பார்கள். என்னுடைய வேண்டுகோளுக் கிசையாவிட்டால் உம்மை நான் இன்று விடப்போகிறதில்லை. ஏன் மயங்குகிறீர்! வேறு வழியில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/60&oldid=730083" இலிருந்து மீள்விக்கப்பட்டது