பக்கம்:Sarangadara.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2.1 子町。 莎侬。 莎[。 சி, &#ff, 母[。 சி. BFT。 &芥。 哥邸。 சா ங் க் த ர ன் 55 அம்மா, நான் சொல்வதைச் சற்றுக் கேளுமே, அம்மணி ! பாலனென என்மீது கருணவைத்து போக வழிவிடும். என் புருவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் நீர் பெற்றெடுத்த பாலனென என்னே கினைத்துச் சற்று வழிவிடு மம்மணி! என்மீது அவ்வளவு தயையில்லையா? கருணையில்லையா ? கிரு பையில்லையா ? பச்சாத்தாபமில்லையா ? என்மீதுமக்குத் தயையில்லையே, உம்மீது எனக்கேன் தயை பிறக்கவேண்டும்? நீர் கூறுவது ஒன்றும் எனக்கு நன்ருய் விளங்கவில்லை. அருகில் வந்து கூறுமே, கானென்ன பேயா பிசாசா உம்மை விழுங்கிவிடப் போகிறேன என்ன ? வாரு மருகே, என்னே ஒன்றும் செய்யாத பட்சத்தில் வருகிறேன். ஒன்றம் செய்யவில்லை, வாரும். (அருகில் நெருங்கி அம்மாஎன்ன சொல்கிறீர் இன்னும் அருகில் வாரும், கதவைத் திறந்துவிடும், வருகிறேன். திறக்கிறேன், வரும் இப்படி, ஈசனே — . (அருகில் செல்கிருன்.) (அவன் காத்தைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு) . இப்பொழு தென்ன சொல்லுகிறீர்? அம்மா, வேண்டாம் வேண்டாம் என்ன விட்டுவிடும்! என்னசைதீர ஒரு முத்தங் கொடும், விட்டுவிடுகிறேன்! அப்படியாவது செய்கிறேன். அதனுடன் விட்டு விடும். முத்தமிடுகிறன்.) (அவனைக் கட்டியணைத்து) பிராணநாதா, இனி நான் உம்மை விடுவேன? கைக்கெட்டியபின்பு விட நான் என்ன பைத் தியக்காரியோ ருசி கண்டபின்பு விடுவதா? இனி நீர் என் மனுேபிஷ்டத்தைப் பூர்த்திசெய்தாலன்றி விடேன். அம்மா, அம்மா! வேண்டாம் என்னே மோசஞ்செய்யாதீர், மோசஞ் செய்யாதீர்! வீண் பழிக்கு இடமுண்டாகும். இவ் வற்ப சுகத்தால் பிறகு பெரும்பழியையும் பெரிய அபகீர்த்தி யையும் அடைவீர். ஐயோ! உம்மை இரத்து வேண்டுகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/61&oldid=730084" இலிருந்து மீள்விக்கப்பட்டது