பக்கம்:Sarangadara.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.4) هلها تن சாா ங் க த ன் 65 நான்காங் காட்சி. இடம்-ாத்ளுங்கியின் மாளிகை, காலம்-காலே. ாத்ணுங்கி சாங்கதானக் கட்டிக்கொண்டு அழுதவண்ண மிருக்கிருள். சுமந்திான் ஒருபுறம் தலைசாய்த்து கிற்கிருன். கண்ணே கண்ணே இப்படியு மிருந்ததா உன் கதி இப் படி வருமென்று முன்பேரினத்தேனே, கினத்தவண்ணமே முடிந்ததே சாாங்கதாா அப்பாபி மனேக்கேன் சென்ருய் ? ஐயோ! அவள் விஷயம் நீ ஒன்றும் அறியாதிருக்கவேண்டு மென்று நான் செய்த முயற்சிகளெல்லாம் விணுயினவே ! உன் தீவினை உன் பிடரியைப்பற்றி அங்கு உந்தியதே ! யோகச் சென்று அவள்கையி லகப்பட்டனேயே கண்னே! இனி என் செய்வது ? என் கண்மணியே (தேம்பி அழுகிமுள்) அம்மா உம்மீது ஆணப்படி, என்மீது ஒரு குற்றமுமில்லை. கண்ணே அதை நீ எனக்குக் கூறவும் வேண்டுமா ? உன் முகத்தைப்பார்த்து எந்தப் புத்தியில்லாப்பாவியும் அறியாப் பேதையென்று சொல்லிவிடுவானே ! நீ ஒரு கெட்ட காரியத் தைக் கனவிலும் கினைக்கமாட்டாயென்று எனக்குத் தெரியா தா ? ஆயினும் நாம் என்னசெய்வ திப்பொழுது ? சித்திராங் கியோ உன்மீது கொடிய பழியைச் சாற்றிவிட்டாள் ; மஹா ராஜாவும் விசாரியாமல் உன்னேக்கொன்றுவிடும்படி கட்டளை யிட்டு விட்டாாாமே ! கண்ணே சாாங்கதாா ! இவ்விதிக்கு நான் என்னடா செய்வேன் நீ அகியாயமாய் இறக்க நான் கண்டு எப்படிஉய்வேன் ? அம்மாயக்கள்ளி சூகில்ை நீ வினி லிறக்க, நான் பெற்ற வயிறெரியப் பார்த்துக் கொண்டிருப்ப தோ ? உன் பிதாவுக்குத்தான் பெற்ற பிள்ளையென்றும் பச் சாத்தாப மில்லாமற் போயிற்று தெய்வத்திற்கும் கண் கெட்டு விட்டதே கண்ணே ! மைந்தா பாலகர் ! உன்னேகிாபாரதியாகிய உன்ன-இக்கோலத்திற்குக் கொண்டுவந்து விட்டதே, இனி நான் என்ன செய்வேனடா ரி. இன்னும் ஒன்றும் மிஞ்சிவிடவில்ல்ை. சற்றுப்பொறும் மஹா ராஜாவை நேரிற்கண்டு பேசிப் பார்ப்போம். நியாயம் எப்படி 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/63&oldid=730086" இலிருந்து மீள்விக்கப்பட்டது