பக்கம்:Sarangadara.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி2) சா ங் க த ர ன் 57 மத. - மத. சி. மத மத. விட்டு விடுவது ?-ஐயோ! பாபம்! சாரங்கதான்மீது என்ன குற்றம் இருக்கிறது ? பழிக்கஞ்சிச் சென்ருர் பாபம். என் லுடைய துரதிர்ஷ்டமல்லவோ இது விதியே! விதியே! (தேம்பி அழுகிருள்.) மதனிகை வருகிருள், - (தனக்குள்)நாம் எண்ணியவண்ணமே முடிந்தது வேண்டும்அம்மா, என்ன அழுது கொண்டிருக்கிறீர்கள் ? என்ன சமா சாரம்? சாாங்கதராஜன் எங்கே? மதனிகா, நான் எண்ணிய எண்ணங்களெல்லாம் விணுயின வே! என் கோரிக்கையெல்லாம் பாழாயிற்றே! என் விாதமெல் லாம் அழிந்ததே! கைக்கெட்டி விட்டது, இனி பயப்பட வேண்டியதில்லையென்று இருமாங்கிருந்ததற்கு, இப்பொழுது கையினின்றும் ஏமாந்து நழுகவிட்டுத் துயரப்படலானேனே ! என்ன சமாசாரம்? சாவதானமாய்ச் சொல்லுங்கள். சாாங்கதான் இங்குவந்து என் கையிற் சிக்கியும் தப்பிச் சென்ருர். எப்படி? விளங்கச் சொல்லும் சற்று. இங்குவந்த பிறகு நான் முதலில் எவ்வளவோ குறிப்பிற்சொல் லிப் பார்த்தேன். பிறகு எவ்வளவோ வினயமாகக் கூறிப் பார்க் தேன். ஆகட்டுமென்றிசைவதுபோ லிசைந்து திடீரென்று இங்கிருந்த ஒரு வாளை பெடுத்துக்கொண்டு நான் பற்றியதன் கச்சையை யறுத்துக்கொண்டு பூட்டிய கதவையும் திறந்து கொண்டு ஓடிவிட்டார். - - - அம்மா, இப்பொழுதென்ன செய்ய யோசிக்கிறீர்? என்ன செய்வது ? இறப்பதே இனி நான் மண்மீகிரும் தென்ன பலன் மானங் கெட்டபின் வாழ்வதா ? ஆயினும் மதனிகா, அவருடைய மனந்தான் என்ன கருங்கல்லோ? இன்னெரு புருஷனுைல் அப்பொழுதே அந்த கணமே இனங்கியிருப்பானே! எனக்கென்ன அழகில்லயா? அறி வில்லையா? கனகுலத்திலுதித்தவளா? கூத்திரியணுயிற்றே என்று காந்தர்வ மணம்புரியும்படி வேண்டினேன். அவ்வளவு 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/64&oldid=730087" இலிருந்து மீள்விக்கப்பட்டது