பக்கம்:Sarangadara.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.8.1 சி. பெற்ருய் ? அரை கிமிஷத்துச் சுகத்திற்காக என் உயிரை மாய்க்க . வைத்தனையே! 器 சுகமடையப் போகிருயா ? பாபி பாபி (தேம்பி அழுகிருள்.) சித்திாாங்கி, சற்ற மனத்தைத் தேற்றிக்கொண்டு நடக்க வரலாற்றைச்சொல் மஹாராஜா, உம்மைதான் சீக்கிரம் மணம்புரிய வேண்டுமென் தி, என்ன மணம்புரிய - விரும்புவோர்க்கு ஒரு தீங்குநேரிடு மென்று என் ஜாதகத்தில் எழுதியிருந்த படியால் அத்தீங்கு உம்மை வந்தனுகாதிருக்கும் பொருட்டு, கான் நோன்பு கோற்றுவந்தே னல்லவா ? அப்படியிருக்கும் சமயத்தில் நேற்றைத்தினம் மத்தியானம் அப்பாபியினுடைய புரு இங் குவா, அழகாயிருக்கிறதே சற்றுப்பார்க்கலாமென்று பிடித் தேன். இதற்குள் அவன் தூதரையனுப்ப, ஐயோபாபம், இவ்வளவழகிய புருவுக்கேதாவது கெடுதிசெய்வார்களே அவர்கள் கையிற் கொடுத்தாலென்று கினேத்து, அவன் வாட்டும் அவன் கையிலேயே கொடுக்கிறேன் என்று சொல்லியனுப்பினேன். அதுவுமன்றி அவனே வரவழைத்து உம்முடைய கட்டளைக்குக் கீழ்படிந்து அந்தச் சாளுவதே சத்தாசன் மகளை மணம்புரியச் சொல்லலாமென்று நேரிற் பார்க்க விரும்பினேன். உம்முடைய குமானுயிற்றே நமக்கும் குமாரன்தானே, நமக்கென்ன தீங்குசெய்யப்போகிருன், என்று மதிமோசம்போய், அவனேயிங்குவரச் சொன்னேன். மஹாராஜா மஹாராஜா ! உமது குமாரன் என்க்குமறலி யாய் இப்படிமுடிவானென்று நான் கனவிலும் எண்ணியிருப் பேணுயின் அப்பாபியை என் கண்முன் வாவிட்டிருப்பேனே P வந்ததும், அப்பாபி :-(தேம்பித்தேம்பி அழுதி மஹாராஜா, எனக்கு நானழவில்லையே!-என்மனம் பதறுகிறதே - வருந்தாதே ! சொல், சொல் க்ேகிரம் ! மைத்தனுயிற்ே ற என்று வரவழைக்க மறலியாய் முடிந்து, வர் ததும் உம்மைக் கிழவன் என்ற ஏளனம் செய்து-தன்னை -சேரும்படி கேட்டான்-நான் எவ்வளவோ நியாயமெடுத் துரைத்தும் கேளாது. பலாத்காாஞ் செய்யத்தொடங்கினன். ஐயோ! நான் அப்பாதகன் கையிலகப்பட்டு எமன்கையிலகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/68&oldid=730091" இலிருந்து மீள்விக்கப்பட்டது