பக்கம்:Sarangadara.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ա5, மத. ச்ா ரங் கத் ர ன் iஅங்கம்-2 பட்ட உயிரைப் போலவும், கடும்புலிவாயில் அகப்பட்ட இள மானப் போலவும், பாம்பின் வாயில் அகப்பட்ட தவளையைப் போலவும் எவ்வளவோ பதறினேன்! எவ்வளவோ கதறினேன்! எவ்வளவோ வருந்தினேன் எவ்வளவோ வேண்டினேன் ! எவ்வளவோ நியாயமெடுத்தோதினேன் சிற்றன்னே யாயிற்றே, உமது பிதாவின் மனவியாயிற்றே, என்றும் கூறினேன் அப்படியானுல் மிகவும் சந்தோஷம் என்று கைத்து, என் னேக் கைப்பிடியாய்ப் பிடித்து, என் கற்பை பழித்தானே - பாபி! பாபி ! (கீழே புாண்டழுகிருள்.) அம்மா, மனே தைரியத்தைக் கைவிடாதீர். நாம் என்ன செய் யலாம்? எழுந்திரும் துஷ்டரைத் தண்டிக்க ஈசைெருவன் இருக்கிருன் -நாம் என் செய்வது ? நமது விதி வருந்தா தீர்! அழாதீர்! ஆஹா! நான் என்ன மதிமோசம் போனேன்! அவன் ஒன்று மறியாதவனென் றல்லவோ எண்ணியிருந்தேன் இதுவரை யில் ! நான் இக்காட்டிற்கு அதிபதியாயிருந்து என் மைந்தன் இவ்வாறு நடப்பதா ! மஹாராஜா! அதைத் தான் நானும் கூற வாயெடுத்தேன். தாம் பூமண்டலசக்கிாாதிபதியாயிருந்து பரிபாலனம் செய்யத் தமது மகனே இவ்வாறு அகோ துர்க்கிருத்தியம் செய்தால், மற்ற பிரஜைகளெல்லாம் என்ன செய்யார்கள் உலகம் உம் மைப் பார்த்து நகைக்காதோ? பாபி, சண்டாளன்! மற்றெ தையும் பாராவிட்டாலும் சிற்றன்னேயென்ருதிலும் பாாான? இதைப் பார்க்கிலும் மஹாபாதகமென்ன இருக்கிற திவ்வுல கில்? தாயைப் ப்ெண்டாளுவதோ ? இனி என்னல் பொறுக்கமுடியாது ! இப்பாகன் இனி ஒரு சதனமும் இவ்வுலகின்மீது வைத்திருக்கலாகாது. மதனிகா, நீ இந்த கூடிணம் சென்று மந்திரி வசுபூதியை யழைத்துவா, போ சிக்கிாம்! மதனிசை போகிருள். சித்திாங்கி வருக் தாதே, நான் மைந்தனென்றும் பாராமல் அப்பாதகனே என்ன பாடுபடுத்துகிறேன் பார் !-மைந்தனைல் என்ன ? இப்படிப் பட்ட மஹா பாதகம் புரிபவன் என் மைந்தன ன்று மைந்த னென் றவனேக் கூறினும் நாகம் வாய்க்கும் சித்திராங்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/69&oldid=730092" இலிருந்து மீள்விக்கப்பட்டது