பக்கம்:Sarangadara.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாாங் கதான் முதல் அங்கம் ....జఙష్త్రఙ முதற் காட்சி இடம்-ஒர் அடர்ந்த கானகம், காலம்-நடுப்பகல். கமந்திான் மடிமீது தலைவைத்து சாாங்கதான் படுத்துறக்குகிறன். மதுரகவி ஒரு மாத்தின்மீது உறக்குவது போலிருச்சிகுள் ஒருபுறமாக வேடர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். .வே هها) இ. வே. மு.வே. இ. வே, சுக். மு. வே. அடே, சின்ன ராசா படுத்துக்கினு தாங்குருரு-ா. மொள் ளமா பேசுங்கடா! ஆமாண்டா ஆமாம்-பாவம் ! நம்புளுக்கே எளப்பா இக் குதே, அவ்வளவு வேட்டையாடனரே அவருக்கு எளப்பா இக்காதா? நல்ல வேட்டேடா இண்ணக்கி ! சுந்தாகன் வருகிமுன். அடே, அந்தக் கவிராயர் பிள்ளையை அழைத்துக்கொண்டு வந்தேனே காலையில்-எங்கேயடா அந்த ஆசாமியைக் காணவே காணுேம். எங்கேயலுைம் பயந்து ஒடிப்போய் விட்டாரா என்ன ? * . . : ஆமாஞ் சாமி, நம்ப காட்லே வந்த பொறவு எங்கேயோ காணவே காணுேம், நானும் தேடிப்பாத்தேன். இல்லே சாமி, எங்கொலுைம் ஒளிச்சிக்கினு இப்பாரு சாமி, பயந்து பாத்தா பயங்காளியாட்டத்தான் இக்குது. எங்கே ஒளித்துக்கொண்டு இருப்பார்? சாமி, தேடிப் பாக்கலாம். அப்பம் காணுப்போகு சின்ன ராசா கோவிச்சுக்குவாரு கம்பமேலே, r.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/7&oldid=730093" இலிருந்து மீள்விக்கப்பட்டது