பக்கம்:Sarangadara.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 SAİ. ச ங் க த ன் (அங்கம்.2 நான் சொல்வதற் கொன்றுமில்லை. இளவரசர் கதியைப்பற்றி பரிதாபப்படவேண்டியதா யிருக்கிறது. அவர்மீது குற்ற மென்னவோ நன்முய் ரூபிக்கப்பட்டிருக்கிறது. முதலில் புருவை வேண்டுமென்றே இங்குவிட்டிருக்கவேண்டும். அது வன்றியும் சித்திராங்கிதேவி மதனிகை இருவருடைய சாட்சி யுடன், சாரங்கதாருடைய கச்சைப்பட்டையே யிருக்கிறது ! ஆயினும் எதற்கும் அவரை அழைத்து கேரில் விசாரித்தால் நலமாயிருக்கும். எதற்காக நேரில் விசாரிப்பது ? மத்திரி பெற்றதாயைப் பெண்டாகக்கருதியவனுக்கு என்ன தண்டனை விதிக்கவேண் டும் ? சொல். மஹாராஜா, இது பஞ்சமா பாதகங்களில் ஒன்ருகும். அன்றி யும் பிறருக்கு நியாயம் செய்யவேண்டிய ஸ்தானத்திலிருக்கு மொருவன் இத்தீங்கைச்செய்தது பாதகத்திலும் மிகவும் பாதகமாம். இது நம்முடைய அரசுக்கே பழிப்பாகும். மஹா ாாஜா, இப்படிப்பட்டயாககஞ் செய்வோரை கேரில் விசா ரிக்கவும் வேண்டியதில்லை யென்று தர்ம சாஸ்திரங்கள் கூறு கின்றன. ஆதலால் சாரங்கதாராஜனே நாம் நேரிலழைத்து விசாரிக்கவேண்டிய கிமித்கியமில்லை. விஷயம் நன்முய் ரூபிக் கப்பட்டிருச்கிறது. ஆதலால் மைந்தனென்றும் பாராமல் சிா சாக்கினே விதிப்பதே முறைமை. அப்பாதகனச் சிச்சேதம் செய்யும்படி நான் கட்டளை யிட்ட தாகக் கொலையாளிகளிடம் கூறி, உடனே வேலையைச் சீக்கிரம் முடித்துவிடு. ஒரு கணப்பொழுதும் தாமதியாதே தெரி யுமா ?. உத்தாவுப்படி, மஹாராஜா ! நான் சித்திராங்கிக்குத் தேறுதல்,சொல்லவேண்டும். - (டோகிருன்..! சுமந்திரா! உன் நண்பனேக் காப்பாற்றும் வழியைப்பார். (போகி முன்.) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/71&oldid=730095" இலிருந்து மீள்விக்கப்பட்டது