பக்கம்:Sarangadara.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 LG函, சுங் , Lfi 55}. சுந். if $j. LD $J. சுக். ம. இ. மது. சுக். الوثة لك சுந். சா ங் கத ர ன் (அங்க்ம் வது? எப்படியோ சித்திராங்கியம்மாளும் நம்முடைய மத னி கா தேவியும் ராஜகுமாருக்கு வழி வைத்து விட்டார்கள். ஐயோ பாவம்!-கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்! ஒரு முறைபட்டது போதும் - மதுரகவி வருகிருன். ஒஹோ வாருமையா வாரும், எங்கே? நெடுநாளாயிற்றே உம்மைப் பார்த்து ! ஆம், கானும் உங்களைத் தேடிக்கொண்டிருந்தேன். ஆஹா, என்ன விசேஷம் ? நான் அந்தப் பிரபந்தத்தைப்பற்றி முன்பே சொன்னேனே, அதை மஹாராஜா முன்னிலையில் அரங்கேற்றபடி பண்ண வேண்டும். ஒஹோ அரங்கேற்றகொடிபோய் அரங்கேற்றபடி பாச்சுதா ? சரியாகச் சொல்லுமையா, அரங்கேற்றபொடியென்று. அரங்கேற்ற பொடியா ? மன்னிக்கவேண்டும், எங்கள் தகப்ப ஞர் அதைச் சரியாச் சொல்லவில்லை, அதனுல் சந்தேகம். இந்த அாங்கேற்றபொடிஎ மறுபடியும் பாருங்கள். நான் இப்பொழுது சொன்னதை இதற்குள் மறந்துவிட்டீரே. கொாங்கேற்றபொடி! கொாங்கேற்ற பொடியா? என்னஐயா உமக்கென்ன செவிடா! கொங்கேற்றபடி ஐயா ! கொாங்கேற்றபடி. கேட்டது ஐயா, கேட்டது கொங்கேற்றபடிதான். இது மஹாராஜாவிடம் எப்படிச் செய்வது ? என்ன செய்வது ? கொங்கேற்றபடி, கொங்கேற்றபடியா உமக்கு எத்தனமுறை ஐயா சொல் வது ? சரியாகச் சொல்லி பழுகிறதுதானே! கொங்கேற்ற கடியென்று. கொங்கேற்ற கடியா ? கொங்கேற்ற அடி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/74&oldid=730098" இலிருந்து மீள்விக்கப்பட்டது