பக்கம்:Sarangadara.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5.) յր

áLD. சும. 6\ls ãr sy, 3rls). சா ங் க த ர ன் 71 ஐயோ! விண்பாபம்! விண்பாபம்! சாரங்கதான் அப்படித் தப்பான எண்ணத்தைக் கனவிலும் நினைத்திருக்கமாட்டானே! அவன் ஒரு குதும் அறியாப் பாலணுயிற்றே! ஐயோ! பிராணகாதா! அக்கள்ளி சித்திராங்கி கூறியதைக் கேட்டு மயங்கிக் கிடக்கிறீரே- - ஸ்-பேசாமலிரு நியாயந்தெரிந்தால் பேசு, இல்லாவிடில் பேசாமலிரு ! - இளவரசர் இக்குற்றஞ் செய்தாரெனக் கூறுவதற்கு என்ன நியாயங்களிருக்கின்றன . மந்திரி, நீ தான் அவைகளையெல்லாம் சொல். அவைகளை என் நாவால் கூறவும் எனக்கு இஷ்டமில்லை. சுமந்திரரே, முதலில் சித்திராங்கி தேவியினுடைய சாட்சியே இருக்கிறது. ஐயா ! இப்படிப்பட்ட விஷயங்களில் ஒரு ஸ்திரீயினுடைய சாட்சி உதவாது என்னும் நீதியைக்கற்றதில்லையோ இது உண்மையென்பதற் கத்தாட்சியென்ன ? ஏன் பொய்யா யிருக்கவேண்டும் P அதற்குக் காரணம் கூறுகிறேன். சித்திாங்கிதேவி சாங்க தராஜனே மணம் புரிய விரும்பியிருந்த விஷயம் மஹா ராஜாவே அறியாததன்று, அப்படியிருக்க இளவரசரைத் தன் வசமாக்க, அவரைத்தன்னிட்ம் புருவின் காரணத்தைக் கொண்டு வரச் செய்து, தானே பலவந்தப்படுத்தி, அதற்கிசை யாததால், இளவரசர்மீது இப்பழியை என்போட்டிருக்கலா காது ? அப்படி நடந்ததாக யார் கூறுவது ? கடந்த சமாசாரத்தைக்குறித்து இளவரசரை நான்விசாரித் ததில் இப்படித்தான் எனக்கு வெளியாகிறது. - அடே, சுமந்திரா, அக்கன்னிகையின் மீது ே வினில் தூறு சொல்லுகிருயா P மஹாராஜா, தாம் அவசரப்படவேண்டியதில்லை. சுமந்திரரே ! இவ்விஷயங்களில் ஸ்திரீயினுடைய அத்தாட்சியை ஒரு பொருட்டாக எண்ணலாகாது என்றீரே, புருஷனுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/77&oldid=730101" இலிருந்து மீள்விக்கப்பட்டது