பக்கம்:Sarangadara.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சும. ஈசனே ! ஈசன்ே ! மத. அன்றியும், இதோ அவருடைய அறுபட்ட கச்சை யிருக் கின்றது பாரும். செய்தது என்னவோ தவறுதான்.- ஆயி: னும், மஹாராஜா மன்னிக்கலாம். 肪, மன்னிப்பதாவது?-என்ன சொல்கிருய் இனி சுமத்திரா? ாத்ளுங்கி, நீயும் கேட்டாயா உன் பிள்ளையினுடைய துர்க் கிருத்தியத்தை ? சும. அம்மணி, இனி கம்மாலாவதொன்றுமில்லை ! கால வித் தியாசத் தால் ருசு நமக்கு விரோதமாயிருக்கிறது. ஆயினும் இள வாசர் குற்றஞ்செய்தவரல்ல வென்பதற்குத் தடையில்லை, சந்தேகமில்லை. இருந்தபோதிலும் அவ்வுண்மையை ரூபிக்க நம்மாலாகாது இப்பொழுது. நாம் என்ன செய்வது? ஈசன் செயலெப்படியோ இனி? JᎢ, பிரானதா, எப்படியாவது என் முகத்தைப் பார்த்தாவது சாாங்கதானே மன்னிக்கலாகாதா? அப்படி மன்னிக்காவிட் டாலும் கொன்று விடும்படி கட்டளையிட்டதைவிட வேறு எந்த சிட்சையாவது விதிக்கலாகாதா? ஐயோ! அவன் அறி யாங்பேதையாயிற்றே! ஒரு குற்றமு மறியானே! அவன இந்த நாட்டைவிட்டு வேண்டுமென்ருல் துரத்திவிடும். உயி ருடன் விட்டுவிடுமே! எங்கேயிருந்தபோதிலும் உயிருட னிருந்தா ற் போதுமே எனக்கு ! பிரானாதா, என் பொருட் டவ்வளவாவது அருளலாகாதா பிராணநாதா - 1. ஸ்! பேசதோக்குக்கி இப்படிப்பட்ட மஹா பாதகஞ் செய் தவனே இப்புவியிலிருக்க விடலாகாது இன்னும் எத்தனே பெயருடைய கற்பை பழிப்பானே?-வசுபூதி, எல்லாம் தீர விசாரித்தாயது இனித் தாமதியாது அவனே உடனே சிாச் சேதம் செய்து விடும்படி கட்டளையிடு. போ சீக்கிாம்! (வசபூதி ஒரு புறமாய்ப் போகிருன் மற்றெகு தமாக - காேந்திரன் விரைவுடன் போகிருன்.) ச. அட மகனே தீர்த்தட உன் விகி அழுகிருள். அ. அம்மனி, இனிவருத்தி யென்ன பயன் வரும் அவரிடம் போய்.அவருக்குத் தேறுதல் சொல்லுவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/79&oldid=730103" இலிருந்து மீள்விக்கப்பட்டது