பக்கம்:Sarangadara.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 சா ங் க த ன் (அங்கம்-1 இ. வே. ஆமாம், தேடிப்பாக்கலாம்-அடடே! அதோ மாத்துமேலே உக்காந்துக்கினு இக்கிருரு பாருடா ! எல்லோரும். ஆமாண்டா ஆமாண்டா ! சுங், ஐயா ! Far1953r! சரிதான் ! கவி கபியானுற்போல் இருக் கிறது! வாருங்களையா இப்படி இறங்கி ! இதென்ன கண்ணே மூடிக்கொண்டிருக்கிருாே ஒஹோ! அப்படியா சமாசாரம் ! எல்லோரும். ஆமாய்யா, ஆமாய்யா! (நகைக்கின்றனர்.) ÄR Ls). ஸ்! சுந்தாகா ! என்ன கூச்சல் அங்கே இளவரசர் துரங்கு கிருாே தெரியவில்லையா ? சுக். இல்லை ஐயா, நாங்களெல்லாம் ரகசியம் பேசிக்கொண்டிருக் கிருேம், அதை நம்முடைய மொத்துகவிராயர் மரத்தின் மேலே இருந்து கேட்டுக்கொண்டிருக்கிருர், வேருென்று மில்லை-ஐயா, இறங்குகிறீர்களா இப்பொழுது-என்ன?ஐயா! அதோ உங்கள் பின்னல் ஒரு கரடி வருகிறது! (மதுரகவி மரத்தின்மீதி னின்றும் கீழே உருண்டு வீழ்கிருன் க.க்கு சலுடன்) அப்பா ! இறங்கிளுாையா! சும்மா அப்பொழுதே வந்திருந் தால் உருண்டு விழவேண்டுமா இதற்கு? போனுற்போகிறது, கண்ணேத் திறவுமையா காடியுமில்லை ஒன்றுமில்லை. (அசைத் துப் பார்த்து) இதேது செத்தபிணம் போல் கிடக்கிறதே! கண்ணேத் திறக்கிறீர்களா இல்லையா ? (தட்டிப் பார்த்து கண் விழிக்காதிருக்கக் கண்டு அடே, வேடர்களே ! நமது கவிராயர் பிள்ளை செத்துப் போய்விட்டாற் போல் இருக்கிறது. துளக் குங்களடா, இந்தப் பள்ளத்திலே போட்டுப் புதைத்து விடு வோம். (எல்லோருமாய்த் தாக்கப் போகிமுர்கள்.) Լճ- இல்லை! இல்லை! உயிரிருக்கிறது! சுக். ஆ ! உயிர் வந்ததா ? விட்டுவிடுங்களடா ஆனல்-கண்ணேத் திறவுமையா ! ifs அப்பனே, அந்தக் காடி என்னமாய் போய் விட்டது ? சுக். அது அப்பொழுதே இடிப்போய் விட்டதையா. kA- எத்தன காதது.ாாம் போயிருக்கும் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/8&oldid=730104" இலிருந்து மீள்விக்கப்பட்டது