பக்கம்:Sarangadara.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொ.

  1. rio,

&Lt. கோ. 5FH. GIT. ச் ங் க த ர ன் (அங்கம்.3 எப்படியடா உயிர்த்திருப்பேன்! நீ இறக்க நான் பிழைத்திருப் பகோரி இப்பாவிகள் என்னேயும் உன்னுடனே கொன்றுவிட மாட்டார்களா ? எங்களை யேன் திட்டுகிறீர்கள் அம்மா? நாங்கள் என்ன செய்வோம்? எங்கள் ஜீவனம், மஹாராஜாவின் ஆணே ! அம்மணி, தம்முடைய மனத்தைத் தாமே தேற்றிக்கொள்ள வேண்டியது தான்; இனி நாங்கள் என்ன தேறுதல் சொல்லப் போகிருேம் ? நம்மாலொன்றுமில்லை. எல்லாம் ஈசன் செயல்! தாங்கள் இனிப் பின் தொடர்தல் கியாயமன்று. ராஜகுமா ருக்கு விடைகொடுத்துவிட்டு அரண்மனைக்கேக வேண்டும் தாம் தயைசெய்து. ஆ. சுமந்திரா உன்மனமும் கல்லாய்விட்டதோ சேயை விட் டுவிடத் தாயைப் பிரிக்கிருயே! அப்பா யோவது மஹாராஜா விடம் கூறி அவனுயிரைக் காப்பாற்று வாயென்றெண்ணி யிருந்தேனே அந்த எண்ணமும் விணுயிற்றே, வீணுயிற்றே! அம்மணி, தான் என் செய்வேன்? என்னலான மட்டும் முயன் றேன் தெய்வாக்கினே யிப்படி இருந்தால் பேதை மாந்தர்களால் என்ன முடியும்? - ஐயா, கோமாகிறது வாரும் சீக்கிரம் மஹாராஜா ஆணே ! அம்மா, இனி ಹTಫಿ செய்யாதி ! இவ்வகித்தியமாகிய Bس tس &ઝ கிலேயெனவெண்ணி தாம் வருந்துவானேன்? குடம்பை தனித்தொழியப் புட்பறக்கற்றே, உடம்போ டுயிரிழைநட்பு ' அம்மணி கான் உமக்கு மகளுகப் பிறக்க வில்லை யென் றெண்ணி உமது மனத்தைத் தேற்றிக்கொண்டு எனக்குச் சீக்கிரம் விடையளியும், நான் போய் வருகிறேனம்மா ! கண்னே! நீ போய் வரப்போகின்ற கில்லையே! அப்பா போய் மீண்டுவருவதல்ை சந்தோஷமாய் விடையளிப்பேனே. கண் னே ! உன் வாயைத் திறந்து நீயே இம்மாற்றம் எப்படிசொல் லத் துணிந்தாயடா ரி சுமந்திரா! அப்பாதகி என்னுயிருக்கு வழி தேடியதற்காக கான் அவளைக் கடிந்துகொள்ளவில்லை. என் அன்னையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/82&oldid=730107" இலிருந்து மீள்விக்கப்பட்டது