பக்கம்:Sarangadara.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2.1 சாங்க தான் 79 čirii), கோ. 母s。 சும. ऊा. போய் வருவாய் ! போய் வருவாய்! கடைசிமுறை எனக் கொரு முத்தம் தாடா கண்ணே பயப்படாதே ! (சாங்கதான் சத்ளுங்கியை முத்தமிட அவள் மூர்ச்சையாகிருள்.) ஈசனே சசனே! இக்கோலத்தைக்கண்டு உய்யவும் என்னைப் பிறப்பித்தனையே! அடே நமக்கே தக்கமாயிருக்கிறதடா ! ஹா! மூர்ச்சையாய் விட்டார்கள் :-அம்மட்டும் கலந்தான் ! தாதிகளே, அரண்மனேயினின்றும் இன்னும் இாண்டு தாதி யர்களை வரவழைத்து அம்மாளை அப்படியே எடுத்துச்சென்று சைத்தியோபசாரம் செய்து தேற்றுங்கள். சுமந்திரா, t இங்கி ருந்து பார்த்துக்கொள் : ஐயனே, நான் மாத்திரம் இன்னும் கொஞ்சம்துராம் தம்முடன் வர உத்தரவளிக்க வேண்டும். - சரி நேரமாகிறது. காம்போவோம் வா! (ாத்ளுங்கியின் பாதத் தைப் பணிந்து) ஈசனே ஈசனே எல்லாம் உன்செயல் !கடவுங்கள்! (காட்சி முடிகிறது. ) ہے. تسع--e--س۔-= இாண்டாம் காட்சி, இடம்-அந்தப் புரத்தைச் சார்ந்த தோட்டத்தில் ஒர் இருண்டமூலே. - காலம்-இாவு. அக்னிப் பிரவேசமாகச் சித்தமாய் சித்ாங்கி நிற்கிருள். பத்ணியின் வாக்கு பலிக்காமற் போமோ? ரத்ளுங்கிதேவி கூறிய வண்ணமே நான் அழிகிறேன். வேண்டும்!-ஆ! இந்த அகோா. தீ என்ன சுடர் விட்டெரிகிறது ! ஆயினும் சாகத்துணிந்தவர்கட்கு கடல் முழங்காலாழமென்பது போல் இதை நான் கருதுவானேன் இப்பாவியைத் தகிக்கப் போகி ருேமே விரைவில் என்று, அக்னிதேவன் சந்தோஷித்து, தன் சுவாலைகளை இங்ஙனம் வீசுகிருனே! இவ்வக்னியில் எரிக்கப் பட்ட பின்பாவது என் ஆன்மா புனிதமாகுமா ? என் பாப மொழியுமா? என் ஜன்மம் சபலமாகுமா ? ஈசனே ! கான் செய்த சிறு குற்றத்திற்காக இப்படிப்பட்டி தண்டண்யா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/85&oldid=730110" இலிருந்து மீள்விக்கப்பட்டது