பக்கம்:Sarangadara.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாட்சி2) சா ங் கதான் 81 அப்பாங்கி சேர்ப்பதற்குள், நான் எனதுயிரை மாய்த்துக்கொ ள்ளவேண்டும். எப்படியும் அவர் உண்மையை பரிந்தவுடன் என்மீது அடங்காச்சினமும் குமாரன்மீது அடங்காத் துக்க மும் அடைவார். அச்சமயத்தில் நான் உயிருடனிருப்பது தவறு. ஐயோ! சாரங்கதாராஜன் கொலையாளிகளால் இறப்ப தன்முன் இவர் உண்மையையறிந்து அங்கு சென்று இளவர சர் இறவாதிருக்கும்படி செய்வாாாக ஆயினும் அதற்குக் கால மில்லையென் றெண்ணுகிறேன், ஈசனே! ஈசனே! நான் அந்த ஒரு பாபமுமறியாத ராஜகுமாரனுக்குச் செய்த தீமைக்கெல் லாம் அவரதுயிரைமுடிவில் காப்பாற்றிய இப்பரிகாரமாவது செய்யும்படி திருவுளமருளலாகாதா? ஐயோ! அவரை விலங் சிற்பூட்டிக் கொலைக்களத்துக் கொடியர்கள் அழைத்துச் செல்ல, தலைகுனிந்து துக்கத்தால் அவரைப் பின் தொடர்ந்து உத்தமியாகிய அவர் அன்னேயும், சற்குமாாகிைய சுமந்திரனும் அழுதுகொண்டு செல்ல, அக்கோலத்தைக்கண்டு அதற்கெல் லாம் காரணமாகிய கொடும்பாபி நான் இதுவரையில் உயிருட னிருக்கிறேனே! நான் அவர்மீது காதல் கொண்டதற்கு அவருக்குச் செய்த உபகாரம் இதுதானே ? சி என் காதல் மெய்க்காதலன்று. இல்லாவிடில் என் காதலரை இக்கதிக்குக் கொண்டுவந்திருப்பேன ? என் காதல் உண்மையானதானுல் என் உயிரையாவது மாய்த்து அவருக்குச் சிறிதும் தீங்கு வாாாவண்ணம் காத்திருக்கமாட்டேனே ? அதுவென்ருே மெய்க்காதலர் குணம்? என்னேக் கருதினேனேயொழிய என் காதலரைக் கருதினேன p சி மெய்க்காதலுக்கும் எனக்கும் எவ்வளவு தாம்! அதைப்பற்றி கான் கினைக்கவும் தக்கவ எல்ல!டநேரமாகிறது! இனி கணமும் தாமதிக்கலாகாது. மஹாராஜா வந்துவிட்டால் என் செய்வது ? இத்தீயை மும் முறை வலம்வந்து அதிற் பிரவேசித்து என் பாபத்தையும் உயிரையும் உடலையும் போக்குகிறேன் (ைேய வலம் வருகிருள்.) அக்னிதேவனே! உன்னே ஒரு வரம் வேண்டுகிறேன்; என்னைப் போன்ற கொடும்பாபிகளை, இன்னும் கணப்பொழுதில் என் தேகத்தை எப்படி தகிக்கப் போகிறீரோ, அப்படியே தகிப்பீ. சாரங்கதா ராஜனே! நீர் உயிர் பெற்ற நெடுநாள் வாழ் 11.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/87&oldid=730112" இலிருந்து மீள்விக்கப்பட்டது