பக்கம்:Sarangadara.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3.j 守亦 F ங்க த ா ன் 85 母LD。 。母汀。 茨齐tf, 唔。

  1. TT. .

கோ. 恐吓。 ஐயனே! அதை நினைக்கவும் கெஞ்சம் பர்ே என்கிறதே என் செய்வேன், என் செய்வேன் ! ஐயனே, நான் விடை பெற்றுக் கொள்கிறேன்! நான் போய் வருகிறேன் ! சுகமாய்ப் போய்வா! நெடுநாள் நற்பெயருடன் வாழ்த்து முடி" வில் ஈசனிண்ேயடியை அடைவாய்! ஐயனே, தாம் ஏதாவது இன்னும் கூறவேண்டியிருக்கிறதோ தமது தாய் தந்தையர்க்கு? - ஒன்றுமில்லை. கிாபாதியாகிய சாரங்கதான் தன்னுயிரை ஈசனுக்கும், தன்னுடலப் பூமிக்கும், தான் செய்த சிறு புண் ணியத்தை உலகத்தோர்க்கும் கொடுத்து, தன் பெரும் பாபத் தையே தான் அனுபவிக்கக் கொண்டு போனதாகச் சொல். இனி கில்லாதே, சுகமாய்ப் போய் வா! சுமந்திான் போகிமுன்.) கொலையாளிகளே, நான் சற்று நேரம் ஈஸ்வரனே த் தியா னிக்கவேண்டும். அதன் பிறகு உங்கள் வேலையை முடித்துக் கொள்ளுங்கள். - ஐயா, எங்களை மன்னிக்கவேண்டும். அப்படியே மன்னித்தேன். உங்கள் மீதென்ன குற்றம்? ஒன்றுமில்லை!-ஈசனே ஜகதீசனே! நாயேன் காடினேன் கின் பதம், உன் பாதத்தில் அடியேனேச் சேர்க்கும் காலம் வாய்த்து விட்டது! . g; செழுக்கமத் இாளன நின்சேவடி சேர்ந்தமைந்த பழுத்தமனக் குடியருடன் போயினர்யான் பாவியேன் புழுக்கனுடைய புன்குாம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா வழக்குமனத் தடியேனுடையா யுன்னடைக்கலமே, ' |தலையை வணங்க, கொலயாளிவாளே வீசுகிருன், காட்சி முடிகிறது.) క్ట్రః-కి???ళ్లీ நாடகம் முற்றிற்று. 景 ప్డేళళ4–శఃఖిషోషో Printed at the India Printing Works, Madras.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/91&oldid=730117" இலிருந்து மீள்விக்கப்பட்டது