பக்கம்:Sati Sakti.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கா. காய்ச்சி வருமா? என்னு பண்ணெ அத்தையெல் லாம்? சாப்பிட்டுட்டையா! பசுமாட்டையும் காணுேம்! நெசத்தேச் சொல்ரையா? (கட்டையை எடுக்கிருள்), கருட கோனி, கோனி, சும்மா கோவிச்சுக்காதே. நானு சொல்றத்தே கேட்டா நீ சங்தோஷப்படுவே. என்னு ஆச்சி - கீ போனவுடனே - அடுப்பே நன்ன பத்த வெச்சா - அது பொகைய ஆரம்பிச்சுது என் கண் னெல்லாம் பூட்டுது. என் கண்ணு போனலும் பரவா யில்லே, பசுமாடுங் கண்ணும் பொகையாலே ரொம்ப கஷ்டமாப் போச்சி ஒடனே எனக்கு கேத்து அா மனெ அடிங்க பொர்சங்கத்துலே சொன்னரே... கம்ப கேட்டமே-ஒருவனுக்கு இம்மிசெசெய்ய கூடாது இண்ணு - அது காபகம் வந்தது, ஒடனே, அதுங் களெ அவுத்துவிட்டேன். அப்பொ - கானு இந்த கல்ல காரியம் செய்தனே இண்ணு, ஒரு தெய்வம் ன்னலண்டெ வந்து பாத்து, அப்பா-என்னு நானு சால்றது, தெரியலே யுேம் கஷ்டப்படாதே போஎங்கையிலே அந்த அடுபபு கிடுப்பு எல்லாம் குடு இப்படி, கானு க்ஞ்சி காய்ச்சி எடுத்தாரேன்-இண்ணு சொல்லிச்சி- அப்புறம் கானு - அதுக்காவ அடுப்பு சட்டி, பானெ, கீனெ சுள்ளிக் கட்டையெல்லாம் எடுத்து ஜன்னல் வழியா கொடுத்திருக்கறேன். கா, (ஜன்னல் வழியாக வெளியில் பார்த்து) @ அப்படியா சமாச்சாாம்! இதோ இரு வாரேன். முன்ன்ே அந்தப் பசுவையுங் கண்ணேயும் டிச்சாறேன் - அப்புறம் உன்னே விசாரிக்கிறேன் ! (போகிருள்), கருட அதுக்குள்ள கானு இந்தப் பலகாரத்தை விசாரிக் கறேன். (அவள் கொண்டுவந்த பல்ஹார மூட்டையை அவிழ்த்துத் தின் கிருன்). - க ச ட் சி - 2 இடம் - அதே வீடு காலம் - பகல். ஒருடக்கோனன் கின்றுகொண்டிருக்கிருன், காகக் கோனி, அவனெகிரில் ஒரு தயிர் பானய்ைகி கொண்டுவந்து வைக்கிருள். - - நா. தா, இப்பவே சொன்னேன் கேளு. இந்தப் பானை யிலே காலுபடி மோர் இருக்குது, இப்பவெ பாத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sakti.pdf/10&oldid=730119" இலிருந்து மீள்விக்கப்பட்டது