பக்கம்:Sati Sakti.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o (கடைசியாக வரும்போது முருகன் கைத்தடியால் பானையை உடைக்க, அதிலிருந்து கழுநீரெல்லாம் கருடக்கோனன் பேரில் அபிஷேகம் ஆகிறது. இன்ளேகளெல்லாம் கல்லென்று கிரித்துவிட்டு ஒட்டம் பிடி தனர். அச்சமயம் மு. கட்டு கீழே விழுந்து விடுகிறது. பிள்ளைகளும் ஒடிப்போய்விடுகின்றன்ர் கருட இதுக்கு என்னு செய்யறது ஊட்டுக்கு இப்படியே இடம் - கருடக்கோனன் வீடு 捻鹅

经 டோன ஒதே.விழும், இப்படியே அந்தத் தெளத் திலே முழுகிவிட்டுப் போவோம். பரமோர் தர்மம். ஆ அதுதான் சரியான உக்தி. (விரைந்து போகிருன்) கா ட் சி - 6 காலம் - சாயங்காலம். நாகக்கோனி தயிர் கடைந்துகொண்டிருக்கிருள், வெளக்கு வெச்சாச்சி - இன்னம் எம் மவன் ஊட் டுக்கு விரலேயே பக்கத்து ஊட்டு சுந்தரி - அவம் பேர்லே கண்னெ போட்டுக்கினு இருக்தா, இந்த மக்கு T65 ಮಿ.® தெரியாதது, என்னுமான ஏமர்ந்துபோக்சோ என்னமோ? இல்லாப்போனு இருட்லே வழி தெரியாதே எங்கேயான ஆப்டுகிச்சோ ாேனுவது போய் தேடிப்பாக்கிறேன். (எழுந்திருந்து, கதவண்டைப் போய்ப் பார்க்கிருள்). அதோ துரத்துலே வருது -வாட்டும், வாட்டும். இண்ணேக்கு என்னு யூசெ விெக்கிறேன். பாவம் தொடப்பத்தாலெ அடிக்கக் கூடாது இந்த தாம்புக் கவுத்தாலே நன்னப் பாக்கிறேன். கருதுக்கோனுன் பாடிக்கொண்டு வருகிறன். கருட. பாமோர் தர்மம், பரமோர் தர்மம்! கரு கா. எம் மவுனே, எங்கே இக்கினிகாழி ?

  1. o.

கா. கெட்ட கேட்டுக்குப் பாட்டு ஒண்ணு! ட பரமோர் தர்மம், பரமோர் தர்மம் கருட பரம்ோர் தர்மம், பரமோர் தர்மம்! கா. என்னுது பரமோர் தர்மம், எங்கே மோர் பானே? %

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sakti.pdf/15&oldid=730124" இலிருந்து மீள்விக்கப்பட்டது