பக்கம்:Sati Sakti.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1i கருட உம் - அத்தெ கேட்டுக்கினே இருந்து..அப்படியே. அாங்கிட்டேன். கா. நானு அப்பவே சொன்னேனே இல்லையோ? தாங்க ங்ேக வேணும்னு எவனவது தாக்கிக்கினு பூட்டான என்ன பானெயெ? கருட இல்லெ, இல்லெ-நானு:அப்புறம் எழுந்து, அங்கே பக்கத்திலே இருக்கிற மாரியம்மா கோவிலுக்குப் போய்-மோர் தர்மம் பண்ணிட்டேன். கா. தர்மம் பண்ண மூஞ்சியைப்பாரு பொய் பேசா மூஞ்சி! அப்படிதான் இருக்கட்டும். அந்தப் பானே எங்கே கருட பானெயா? அது. அது....அத்தெ கொண்டா ரப்போ - அதுவா ஒடஞ்சிபோச்சி! வுலே பொத்தட்டும் கருட அடி, என்னெ என்னமான அடிச்சையா அப்பு றம் பத்திரம். - கா. என்ன செய்வே அடிச்சா?...பாக்கலாம். கருட அடிச்சையா செத்துப்பூடுவேன். நா. எதேர் செத்துப்போ பாக்கலாம். (கயிற்ருல் அடிக்கத் துரத்திக்கொண்டு வருகிருள்). கருட (ஒடிக்கொண்டே) ஆடி அடி அப்புறம் செத்துப் பூட்டா உனக்குத்தான். கஷ்டம். - நா. எனக்கென்ன கஷ்டம்? கருட, அப்புறம் தோன் அழுவே. நா. கான் அழமாட்டேன். கருட. அப்பொ கானு சாவமாட்டேன். நா. சாவர மூஞ்சியெப்பாரு பானெய கொண்டாந்து வைக்கிறயா இல்லையா (ஒரு அடி கொடுக்கிருள்) கருட (அழுதுகொண்டே) ஏண்டி பொம்மனுட்டி ஆம்படை யானே அடிக்கலாம்ாடி? எல்லாரும் என்னெப்பாத்து சிரிக்கராங்க்டி. எம்மானம் பேர்வுது சானு கெண் துலே விழுக்தி செத்துப்பூட்றேன். (வென்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sakti.pdf/17&oldid=730126" இலிருந்து மீள்விக்கப்பட்டது