பக்கம்:Sati Sulochana.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.8) ←ᎦF தி = جمہتمم சு.ே ல 菲 சன 9 器· {5!. 斑霜。 ஸ்வாமி! என்மகள் சுலோசனையை இந்திரஜித் அபகரித்துச் சென் முன்! அவனைக் கொல்லப் போகிறேன். . ஆதிசேஷா ! பிரம்மதேவன் அவனுக்கு கொடுத்திருக்கும் வரத்தை மறந்துபோனயா என்ன? - - முனிசிரேஷ்டரே அதை மறந்தேன்!-இப்பொழுது நான் என்ன செய்வது? காங்கள் தான் அருளவேண்டும். ாாகம்-பிலஹரி, தாளம்-ஆதி. - பல்லவி. - என்ன நான் செய்வேனேயா-காரதரே எண்ணறியாத துக்கம் என்னேயே வாட்டுவதால் (என்) அனுபல்லவி. கன்னி சுலோசனவின் கதி என்ன ஆகிடுமோ சின்ன வயதினிலே சீர்கெட நேர்த்ததனல் (என்) சரணம். - முன்னம் பழியகற்றி முடித்து அவனுடலே சின்ன பின்னம தாக்கி ஜெயிக்காவிட்டால் மனது பன்னரும் குழப்பத்தில் பதைத்து கிற்கும் காண்பீரே பன்னி நான் கேட்பதற்கு பதிலுரைப்பீர் நீரே. (என்) ஆதிசேஷா! உன்னேப் பொன்ற புத்திசாலிக்கு நான் சொல்லவேண்டியதில்லை; நீயே யோசித்துப்பார்-உனக்குத் தெரியும். (மறைகிமுர்) ஆம்-(யோசித்து தனக்குள்) இதுவே நல்ல யோசனை. நாம் உருமாறிப் போவோம் லங்கைக்கு -போங்கள் நீங்கள் எல்லாம். (சபையோர் விடைபெற்றுச் செல்கின்றனர்.) காட்சி முடிகிறது. مسجoیمپoمس۔

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/15&oldid=730146" இலிருந்து மீள்விக்கப்பட்டது