பக்கம்:Sati Sulochana.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ச. தி - சுலோ ச ை (அங்கம்-2 விருத்தம்-மோகனம். அந்தமலர் அயனளித்த அரியவரம் ஒன்றுண்டு அதனைச் சொல்வேன் - எந்தனது ஆவிபெற இந்த்ரிய கிக்ரஹம் செய்து ஈரேழாண்டு சிந்தையிலும் ஊண் உாக்க மில்லாது தன் மகளை எனக்குச் சீராய்த் தந்தவனே சண்டைசெய்து தனிப்போரில் உயிர்கொள்ளத் தக்கோனுமே. ஈரேழ் பதினன்கு வருடங்கள் இந்திரிய கிக்கிரஹம் செய்து உலகினில் ஊனுரக்கமின்றி உயிர் வாழ்ந்தவளுகி, தன்மகளை எனக்குத்தந்த மாமனே, தனி வெம் போரில் எதிர் கின்று என்னேக் கொல்லத்தக்கவன், என்பது ஞாபக மிருக்கட்டும்! மகாப் பிரபுவின் சித்தப்படியே ஆகுக! (இந்திரஜித் அந்தப்புரம் செல்கின் முன்; பரிவாரங்கள் கலை கின்றனர்.) (பிராம்மண உருவம் மறைந்து ஆதிசேடன் உருவுடன்) பிரமன் கொடுத்த வரத்தை நானே ஈடேற்ற வேண்டுமேன்பது பாத்தாமன் கிருவுள்ளம் போலும். சரி புருஷோத்தமர் ாாமாவதாரம் செய்யும் பொழுது நான் அவரது தம்பியாக அவதரிக்க வேண்டும். (மறைகிறர்.) காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/18&oldid=730149" இலிருந்து மீள்விக்கப்பட்டது