பக்கம்:Sati Sulochana.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. சதி - சுலே ாசை (அங்கம்-2 இ. யாசிப்பவர்கள் இச்சிப்பதை யெல்லாம் கொடுக்கும் தான மாம். - ‘. . . 岳。 அப்படியா மிகவும் சந்தோஷம். ஆனல் நான் ஒன்று இச்சிக்கிறேன் அதைக் கொடுக்கிறீர்களா ? இ. என்னிடத்தில் உள்ள-எனக்குச் சொந்தமானதை-எதை யேனும் கேள் தருகிறேன். சு. - ஆளுல் சரி. - (வாங்கி தரவேணும் கதாாடை என்ற மெட்டு.) பல்லவி. வரமேநீர் கருவிாே-மணவாளரே நான் கோரும் (வாமே) அநுபல்லவி. பரமாதர் தனத் தீண்டல் குறையாகுமென வேண்டல் பலத்திற்கடுத்த கலத்தைத் தொடுக்கும் குலத்திற்கேற்ற வளத்தைக் கொடுக்கும் (வரமே) சரணம். எப்பிறப்பும் எங்கனுமே எனேவிட கிருத்துவாழ எங்கிக் கேட்கும் வாத்தை தாமேதாங்கி * . . - நிற்கும் பாங்கிக் களிப்பீர் (வாமே) *. இ. (நகைத்து) கண்ணே, வேறென்னவோ கேட்கப்போகிருய் என்றிருந்தேன்; மிகவும் சந்தோஷம் அப்படியே ஆகட்டும். ாாகம்-ப்யாக் தாளம் - ருபகம். பல்லவி. கொடுத்தேன் நீ கோரும் வாத்தை * . . கொமளமாமயிலே மானே (கொ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/20&oldid=730151" இலிருந்து மீள்விக்கப்பட்டது