பக்கம்:Sati Sulochana.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ச தி - சுலோ ச ை (அங்கம்-8 (சண் விழித்து) கண்மணி ! கனவுதானே! இதற்கு நீ இவ் வாறு பயப்படலாமா? என்ன கனவு கண்டாய் சொல். ஐயோ! அதை என் வாயாற் சொல்லவும் நானழவில்லையே! யுத்த களத்தில் உமது கால் வேறு, காம்வேறு, சிரம்வேறு, உடல் வேருக, நீர் வெட்டுண்டுருப்பதை நான் கண்டதா கக் கனவில் தோன்றியது கனவாயிருந்த போதிலும் அதை நினைத்தாலும் என் நெஞ்சம் பகிர் என்கிறது. இது ஒரு வேளை இனி வாப்போகிறதைக் குறிக்கிறதோ என என் நெஞ்சம் பதைக்கிறது. கண்மணி ! இதையெல்லாம் பற்றி நீ கவலைப்படாதே கனவுகளில் என்ன இருக்கிறது? இனி கவலை யின்றிக் கண் உறங்கு. -- - తెrరితో முடிகிறது. மூன்ரும் காட்சி. - இடம்:-அதே யிடம் ఉrు-84పి. aషితమ வாத்ய கோஷத்தினல் உறங்கிக்கொண்டிருக்கும் சுலோசனையும் இந்திரஜித்தும் எழுப்பப் படுகிறர்கள். நாகா-என்மனம் இன்று கலங்கி கிற்கிறது-இாவு கண்ட கனவினுல். இன்று யுத்தத்திற்கு-நீர் செல்லாதிர்-இந்த - - - , * * வாம் எனக்குத் தரவேண்டும். பெண்மணி ! அப்படியே ஆகட்டும். இன்று என் தகப்ப ர்ை என்னே ஏவிலைன்றி தான் யுக்கக்கிற்குச் செல்லேன் (உட்காருகிருர்கள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/24&oldid=730155" இலிருந்து மீள்விக்கப்பட்டது