பக்கம்:Sati Sulochana.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.3) சதி - சுலோ சை 19 G தா. ஒரு தோழி வருகிருள். இளேயமகாராஜா !-பெரியமகாராஜாவிடமிருந்து அவசர மாக ஒரு தூதன், அவர் உம்மை உடனே அழைத்துவரும் படி கட்டளை யிட்டதாக வந்திருக்கிருன் கடை வாயிலில். (ஒருவகையாகச் சிரித்து) சரி!-கான் புறப்பட வேண்டியது தான். (எழுந்திருக்கிருன்) o (அவனைக் தகித்து) நாதா வேண்டாம் வேண்டாம் யுத் தத்திற்குச் செல்லாதீர். தர்க்கம்-ராகம்-அடாணு தாளம்-ஆதி. என்னே விட்டு ஏகுதல் அழகோ மன்ன சொன்ன சொல்லை முற்றும் மறந்திரோ . சுந்தரானந்தரே இந்த வேளை தன்னில் (āraārడిr) ஜீவாதார சிற்பமே கற்பகமே காவாய் என்னே கருணேக்கடலே - கற்கண்டே தேனே கவலே திாாதே (என்னை) மானே தேனே வாடாதே நீ தானே நானே இன்று சேனையுடன் சென்று வானாப்படை வென்று வருவேன் தீான் என்று (மானே) காந்தாமணி கல்யாணி கண்மணி சாந்தமாக தைர்யவிடை ஈந்தால் நானும் சென்று இன்பமாய் வால் நன்று (மானே) காதா பிதுர்வாக்ய பரிபாலனத்திற்காக நாடு நகரை யெல் லாம் விட்டு காட்டுக்குச் சென்ற அப்பாம புருஷனே உம் மால் ஒருகாலும் வெல்ல முடியாது! கண்மணி ! உன் வாக்கினலேயே நான் செய்யவேண்டிய கடமையை எனக்குப் போகித்து விட்டாய் ! அப்பாம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/25&oldid=730156" இலிருந்து மீள்விக்கப்பட்டது