பக்கம்:Sati Sulochana.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) 8 # – 5 G ೧ು 7 ಈ ಿ) 21, 剪事。 野事, எனக்குக் கரையேறும் மார்க்கம் தோன் ஒன்று சொல்ல வேண்டும். . ... - . . . . . பிதா ! இவ்வாபத்தினின்றும் தப்ப ஒரு சுலபமான மார்க்' கம் இருக்கிறது. உத்திாவானுல் சொல்கிறேன். சொல் மைந்தா ! அப்பா ! நமது குலத்தையும் பலத்தையும் ஒருங்கே அழித் t o - - - - - - திட சிதை உருவெடுத்து வந்திருக்கும் அக்னியை அப்படி பேகொண்டு போய் அந்த ராகவனிடம் சேர்த்து விட் டால், இந்த தமது கஷ்டமெல்லாம்-- (கோப மூண்டு) அடே கிரிலோககண்டகளுகிய ராவணனுக் குப் பிறந்த பிள்ளையாகத் தோன்றவில்லை நீ! என் பிள்ளை பல்ல நீ உன்னேக் கொன்று முதலில், பிறகு அம்மானிடப் - - - T; : ) , _: பதக்களை இட்சணம் அழி க்கிறேன் ! (வாளெடுத்துப் போகிருன் :) (அவனத் தடுத்து) நாகா நமது அருமை மைந்தனுயிற்றே ! (ஒரு நாளும் மறவேன் என்ற மேட்டு.) மனமேவுங் குவைானே மைந்தன் மேல் என் கோபம் (மண) கனசூரத் தன்மை வாய்ந்த லங்கைக் கதிபதியே தன.னேச் சிதைக்க லாகுமா இது தகுமா. (மன) அருமை மைக்களு! அப்படி யிருந்தால் என் சொற்படி கடக்க மாட்டானரி அப்பா கோபியாதிர்!-உமது சொற்படி என்ன செய்ய வேண்டும் சொல்லும் செய்கிறேன், உமக்குக் கோபம் வேண்டாம். ஆல்ை உடனே சென்று இந்த ராம லட்சுமணர்களைக் கொன்றுவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/27&oldid=730158" இலிருந்து மீள்விக்கப்பட்டது