பக்கம்:Sati Sulochana.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-6) சதி - சுலோ ச ை 23 சுக்கிரீவன் அங்கதன் மற்ருெரு புறமிருந்து ஓடி வந்து ராம லட்சுமணர்களைத்தாக்கி தக்கப்படுகின்றனர். அநுமார் ஓடி வந்து ராமர் பாதத்தில் விழுந்து புலம்புகிரு.ர். ஹா ராமப்பிரபு ராமப்பிரபு - நீாமா! நீராமா! விபீஷணர் ஒடி ருகிரு.ர். ஆஹா, ஒரு கணம் நான் விலகியிருக்க என்ன பிரமாதம் சேர்ந்துவிட்டது - (ாம லட்சுமணர்களை நெருங்கி) ஒ இந்திரஜித் கொடுத்த பிரம்மாஸ்திரத்தில் மூர்ச்சை யாயிருக்க வேண்டும் -அனுமந்தா எல்லாம் உணர்ந்த நீயே என்ன இப்ப க்கிக்கிறாய் ரீராம லட்சுமணர்கள் டி. து ரு பிரம்மா கொடுத்த அஸ்திரத்திற்குச் செய்யவேண்டிய மரி யாதையின் பொருட்டு மூர்ச்சையாய் இருக்கின்ருர்களே ஒழிய அவர்கள் மடியவில்லை. அ வ ர்கள் மறுபடியும் .. பிாக்ஞை அடையச் செய்யும் வழி உன் யத்தினத்திலிருக் கிறது. நீ உடனே இமயமலைக்குப்போய், கைலாச பர்வ தத்தினிடையில் சஞ்சீவியிருக்கிறது அதைக் கொண்டுவா. உன்னுலன்றி இதைச் செய்யத்தக்கவர் வேருெருவர் இல்லை. உடனே புறப்படு. இதோ புறப்பட்டு விட்டேன். (போகிருன்) காட்சி முடிகிறது జఆశ్వీర్క్ర ஆரும் காட்சி. இடம்- கைலாசம். காலம்-சாயுங்காலம், இது கான் விபீஷணர் குறித்தமலே. இதில் எவை சஞ்சீவி மூலிகைகள் என்ற அறியேனே, இதற்கென்ன செய்வது? இக்க மலேயை அப்படியே தாக்கிக்கொண்டு போகிறேன். (தாக்குகிருர்) காட்சி முடிகிறது. -

  • ూశానభిప్స్తోథగా-నిక
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/29&oldid=730160" இலிருந்து மீள்விக்கப்பட்டது