பக்கம்:Sati Sulochana.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சதி - சு ேலா ச ை (அங்கம்-3 ஏழாம் காட்சி. இடம்-யுத்தகளம். காலம்-இாவு. அனு. இதோ சஞ்சீவிமலையைக் கொண்டுவந்தேன் (அதன் காற்றினல் மடிந்தவர்கள் எழுகின்றனர். பூநீராம லட்சுமணர்களும் எழுகின்றனர்.)

Ꮛy , ஹா! விட்டேனுபார் இனி உன்னே இந்திரக் க் -எங்கே அவனேக்காணுேம் ? பூந் அப்பா ! லட்சுமணு அவன் விட்ட பிரம்மாஸ் திரத்தில்ை - நாம் மூர்ச்சை யானுேம். அனுமான் கொணர்ந்த சஞ்சீவி யினுல் அம்மூர்ச்சை தெளிந்தோம். (அனுமான் முதலிய வானரங்கள் ராமலட்சுமணர்கள் உயிர்பெற்றதைக் கண்டு அவர்களைச் சூழ்ந்து சந்தோஷத்துடன் ஆடிப் பாடுகின்றனர்.) - + $4 p ፴፱፱6öI• ராகம்-செஞ்சுருட்டி. தாளம்-ஆதி. சண்டசிாணகுலமண்டனராம் பூரீமத் தசரத சந்தனராம் கெளசல்யா சுகவர்த்தனராம் விஸ்வாமித்ரப் பிரியதா ராம் கோாதாடகா காதக ராம் மாரீசாதி கிபாதக ராம் கெளசிக மகசம் ரசலுக ராம் பூரீமதஹல்யோத் தாரக ராம் சீதார்ப்பிதவா மாலிக ராம் க்ருதவை வாஹறிக கெளதுக ராம் ராம ராம ஜெய ராஜாராம் ராம ராம ஜெய சீதாராம். வி. நமது சந்தோஷத்திற் கறிகுறியாகவும் நாம் எல்லாம் உயிர் பெற்றதை நமது சத்துருக்கள் அறியும் பொருட்டும், உங்க வரில் பலசாலிகள் எல்லாம் கொள்ளிக் கட்டைகளைக் கையிற் கொண்டு, லங்கைக்குள் புகுந்து ராவணு லயத்தைக் கொளுத்துவீர்களாக (வானாக்கள் அப்படியே செய்யப் புறப்பகி கின்றனர்.) காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/30&oldid=730162" இலிருந்து மீள்விக்கப்பட்டது