பக்கம்:Sati Sulochana.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ச. தி - சுலே та ை (as a 4 விருத்தம்-காம்போதி. பாராலும் கொல்வதற்கரிய என் ஆவி அவியுங்காலம் போராடும் சமயம் புவிமீது வந்து பொருந்தித்தென்மூல் சீரான கற்புள்ளமாகே உன் சிங்காடியின் மீது நோாக என்கைக் குறியாக வந்து நேர்த்திடுமே.

  • 。 。 。 - * * : - * எது தேர்ந்தபோதிலும் நாமிருவரும் சீக் கிரம் ஒருங்கு
  • /。 冷 * - R ང་བཀག་ * يي چ சேர்வோம் என்று எனக்குள் எகோ ஒன்று செல்கிறது.

அஞ்சாதே. 好。 பிராணகாதா ! உமது வாக்கு பலிக்குமாக . (வெளியில் யுத்தபேரிசை முழங்குகிறது. இந்திரஜித்விணைந்து செல்கிருன்) காட்சி முடிகிறது يسمسسيسه في مسسي مسسب இரண்டாவது காட்சி. இடம் - யுத்தகளம். காலம்-பகல், இரு சைனியங்களுக்கும் கோரமான யுத்தம் கடக்கிறது. இ. இவ்வாறு ராமலட்சுமணர்களுடன் கோாக யுக்கஞ் செய்து கொண்டிருந்தால், நம்மால் இவர்களே ஜெயிக்கமுடியாது. இவர்களுக்கு ஏதேனும் பெரும் துக்கமுண்டாக்கி மெய் மறந்திருக்கச் செய்து, பிறகு இவர்களே வெல்ல வேண்டும் -லங்கைக்குப் போவோம். (மறைகிருன்.) காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/34&oldid=730166" இலிருந்து மீள்விக்கப்பட்டது