பக்கம்:Sati Sulochana.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சதி - க ேல | ச ை(அங்கம்-4 பாட்டு. உன்னேயன்றி வேறு

  • * ^ 。・ rð .. பெண்ணேத் தீண்டுவேனுே-இவ்

வெண்ண மேனே கொண்டாய்-மனம் ஏங்கியே கிற்கின்முய். (a-) இந்த சிதை யார் என்று பார் ! (மாயாசீதை சாட்டிசனக மாறுகிமுன்.) ro so 2 -..... അ - சுலோசன, இனி நீ அந்தப்புறம்போ. (ாட்க, சின் மறுபடியும் சீதையாக மாறமுென். இந்திரஜித் அவளை தத்தில் அழைத்துக் சொண்டு போகிருன்) காட்சி முடிகிறது. —“— நான்காம் காட்சி.

இடம்-யுத்த களம் தாக்கில் யுத்தம் நடக்கிறது.

காலம்-பகல். இ. (மாயா சீதை கேசத்தைப் பிடித்திழுத்து வந்து) ட த ஷ் டையே வாயைத் திறவாதே சுரர்களை ஆட்டுவிக்கும் அகர வீாளுகிய இந்திரஜித் என்னும் இந்த தீான் முன் கேவலம் குரங்குகளை ஆட்டுவிக்கும் குரங்காட்டி உன் பர்க்கா அந்த ராமனுடைய பாக்கிரமம் எம்மாத்திரம் ! சீ. ாாமா! சாமா !-லட்சுமணு ! லட்சுமணு ! இ. ராகம்-அடாணு. தாளம்-ஆதி. பத்திரமுனே இக்கரை மீது சிக்கிாவதை செய்குவேனடி பார்க்குள் மூர்க்கி தீக்கம் நீ ( ) தைத்ய குலத்துக் கெல்லாம் சைக்தியகனே யெனு மிக்கிர சிக்கன் முன் வந்து தானந்த சத்ரு ராமனென்ன செய்வான் (...)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/36&oldid=730168" இலிருந்து மீள்விக்கப்பட்டது