பக்கம்:Sati Sulochana.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி: பாருதியாரே சகலமும் உணர்ந்த தாமே இவ்வாறு மனங்கலங்குதல் கூடுமோ ?-ஐயனே குகுலதிலகமே ! இந்த மாயாவிகளின் சூது இன்னும் தங்களுக்குத் தெரியா மலிருக்கிறதே! அக்கினிக்குச் சமானமாகும் அப்பிாாட்டி யாரைக் தீண்டலும் அன்னியனுல் ஆகக் கூடிய காரியமா? இது இந்திரஜித்தின் குகாகும். இனி நடக்கும் யுத்தத்தி லாகிலும் ஜெயமடையலாமென்கிற நோக்கத்துடன் நிகும் பிலையாக மியற்ற, இந்தக் கபடச் செய்கையால் தங்கள் யாவரையும் மயக்கிப்போயிருக்கிருன். ஐயனே ! தாமதிப் பீர்களாயின் அந்த யாககுண்டத்திலிருந்து வெளிவரும் ாதம் புரவி அஸ்திர சாஸ்திரங்கள் கிடைத்துவிடும், பிறகு அவனே ஜெயிப்பது மும்மூர்த்திகளுக்கும் அசாத்தியம். உடனே லட்சுமணரை என்னுடன் அனுப்பும் ராகம்-மோகனம். தாளம்-ஆதி. பல்லவி. எதிரியைத் துலேக்கிட இளையவரை யனுப்பும் - ஏனின்னும் தாமதம் எம்பெருமானே. (எ) அனுபல்லவி. அதிபல நிகும்பிலே யாகம் அழிக்கவல்ல சதி செய்யும் இந்திரஜித்தன் தன்னேடு மற்றுமுள்ள (எ) அவன்யாக மியற்றுமிடம் அழைத்துச் சென்று அதை அழித்து வருகிருேம். ஆயின் லட்சுமணு உடனே போய் ஜெயித்துவ ! இதோ புறப்பட்டு விட்டேன். இதோ புறப்பட்டு விட்டோம். விபீஷணரே, என் ஜானகியைத் திரும்பவும் கானும்பாக் கியம் எனக்குக் கிட்டுமோ ? 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/39&oldid=730171" இலிருந்து மீள்விக்கப்பட்டது