பக்கம்:Sati Sulochana.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சதி - சுலோசன (அங்கம்-4 வி. ஐயனே தேவியாருக்கு ஒரு குறையுமில்லை. இது சத்தியம். கவலை பற்றிருங்கள். - (நீராமர் தவிர மற்றவர்கள் போகின்றனர்.) காட்சி முடிகிறது. عسس مهجهه يوهسس حء ஆரும் காட்சி. இடம்-நிகும்பிலேயைச் சார்ந்த வெளி கிலம். காலம்-நள்ளிரவு. இந்திரஜித் கிகும்பிலேயில் யாகம் செய்கிருன். விபீஷண்ர், லட்சுமணர் அனுமான் முதலியோரை அழைத்துச் - கொண்டு வருகின்றனர். லட்சுமணரே அதோ புகை வருகிறதே அவ்விடம் தான் இந்திரஜித் யாகம் செய்கிருன்--சக்கடி செய்யாமல் வாருங் கள். அனு, வானாவிார்களே இங்கு எல்லாம் இருட்டாய் இருக்கி றது. நான் முன்பு செல்கிறேன். நீங்கள் என் வாலைப் பிடித்துக்கொண்டு வாருங்கள். (வானாங்கள் அப்படியே செய்கின்றன. லட்சுமணர் தக்க அஸ்திரங்களால் முட்கோட்டை, அக்னிச் கோட்டை முதலியவைகளை அதமாக்குகிமு கடைசியாக லட்சு மனதியர் நிகும்பி அணுகுகின்றனர். அனுமார் அங்கிருச் விருட்சத்தின் மீது எறி ஹோமகுண்டச் தினின்றும் கிளம்பும் ரதத்தின் மீது குதித்து அதைக் கீழே அமுக்கிவிடுகிரு.ர்.) -

அனு. அடே பேடி கிருட்டுத்தனமாய் இங்கு வந்திருக்கிருயா! வா யுத்தத்திற்கு !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/40&oldid=730173" இலிருந்து மீள்விக்கப்பட்டது