பக்கம்:Sati Sulochana.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.6) ராகம்-அடாளு தாளம்-ருபகம். பல்லவி. இந்திரஜிக்கே உன்தன் தந்திர வித்தை களெல்லாம் எண்டா புறப்படடா (இ) அனுபல்லவி. உன்தன் கிகும்பிலையில் ஒளித்து செய்கிருர் பூசை ஒளிக்கும் ஆடவனுக்கு முகத்தில் எண்டா மீசை (இ) சரணம். முத்த என் தாயைப்போல ஒருத்தியைக் கொன்முயே முடுக்காய் அயோத்தியில் நடக்கிறேன் என்ரு:யே பந்தல் அளந்தவனே நீயும் சென்ருயே பாதாளம் வென்ருயே அந்த ராவணனுக்கு வந்த லஜ்ஜைக் கிதோ ... ". அங்கத்தை கொண்டுபோய் ஆற்றிலே அலம்பொளுகோ வந்து நாணிக்கொள்ள பஞ்சமோ கயிறு வாணுள் கழிக்கவேனுமோ சானல்லவோ வயிறு (இ) இ. அந்தோ! இனி என்ன செய்வது? யாகம் அழிந்ததே! 6y , இந்திரஜித் கிராயுதனுயிருக்கிருய் இப்பொழுது உன்னேக் கொல்லுவது சுத்த விரனுக்கழகல்ல-உன் ஆயு தங்களே எடுத்துக்கொண்டு வா யுத்தத்திற்கு! ராகம்-காபி-தாளம் - ஆதி. பல்லவி. - - - * ל", பேடியான சாடசஆசய பபலெ இனி ஒடதே-மூடமிகு (GL)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/41&oldid=730174" இலிருந்து மீள்விக்கப்பட்டது