பக்கம்:Sati Sulochana.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ச தி - சுலோ ச ை (அங்கம்-5 (அப்பாணத்தினல் முதலில் பாணத்துடன் கூடிய இந்திரஜித்தின் வலக்கை துண்டிக்கப்பட்டு, ஆகாய மார்க்கமாய்ச் செல்கிறது. பிறகு சிரம் துண்டிக்கப்பட்டு, ஆகாய மார்க்கமாய் மற். ருெரு புறம் செல்கிறது. இந்திரஜித்தின் உடல் கீழே விழுகிறது; வானாங்கள் ஜெய கோஷம் செய்கின்றன.) காட்சி முடிகிறது. مستمنسديمية مسسسسس. இரண்டாம் காட்சி. இடம்-சுலோசனையின் அந்தப் புரத்தில் பூஜாக்கிரகம். சுலோசனை கெளரி பூஜை செய்கிருள். 、 விருத்தம்-ஹரிகாம்போதி. அன்னேயே அடியவள்யான் அன்புடன் அடிபணித்து உன்னேயே வேண்டி இப்போ உருகியே வணங்குகின்றேன் என்னேயே ஆளும் எந்தன் இறைவன் மேகளுகன் தன்னேயே ஜெயத்துடன்- - (அவளது ஸ்தோத்திரத்தின் மத்தியில் இந்திரஜித்தின் வெட்டுண்டகாம் அவளது மடியில் விழுகிறது.) சு. ஹா ! என்ன இது ரீ-ஓ பிராணநாதரின் காம் !-ஹா ! (மூர்ச்சையாகிருள், சற்று பொறுத்து மூர்ச்சை தெளிந்து எழுந்து பிாலாபிக்கிருள்.) - விருத்தம்-முகாரி. எந்தனே மணந்த ராதா என்னுயிர்த் துனேயே சந்ததம் உபசரித்து தழுவியக் காமீதானே பந்தன மொழியகன்று பாலித்த காமிகாகுே இந்த நற்கரத்தை நான் இப்படிக் காணலாச்சே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/44&oldid=730177" இலிருந்து மீள்விக்கப்பட்டது