பக்கம்:Sati Sulochana.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ச. தி-சு லோ ச ஞ (அங்கம்-5 மூன்ரும் காட்சி. இடம்-மக்கோதரிவின் அக்கப்புரம் மந்தோதரி சயனத்தின் மீது துக்கித்தவண்ண மிருக்கிருள். .ராகம்-அலாவேரி, தாளம்-த்ரிபுடை - ..ما பல்லவி. மகனே மடிந்தனையோ-மகிதலத்தில் (ம) அங்பல்லவி. அகமகி ழிலங்கா புரக்காவலனே - ஆதிக்கமே பெற்ற சோதித் தவங்கிடந்த (u) : சரணம். இந்திரனேச் சிறை பிடித்த இந்திரஜித்தே எந்தனே மறந்தனையோ இது விதியோ ஏது செய்வேனினி மாதுரான்தானே (ம), குமாரா ! குமாரா! உனக்கும் இக்ககி வாய்க்க வேண்டுமா? -உன் தந்தையின் குற்றத்திற்காக நீ யிறக்கவேண்டுமா ? கண்ணே -கண்மணி ! (கேம்பி அழுகிருள்.) - சுலோசனை வருகிருள். 品。 மாமி மாமி ! ம. (அவளைக் கட்டியனத்து) சுலோசன உத்தம பத்தினியாகிய உனக்கும் இக்கதிவாய்க்க வேண்டுமா? சு. மாமி மனம் கலங்காதீர்கள். அவரவர்கள் விதிப்படி நடக் கிறது; அதையாரால் மாற்ற முடியும்?-மாமி, எனக்கு உத்தாவளியும். LĎ. ஐயோ! எங்கே போகப் போகிருய் ? 击· பதியைப் பிரிந்த சதிகள் செல்லவேண்டிய மார்க்கம் போகப் போகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/46&oldid=730179" இலிருந்து மீள்விக்கப்பட்டது