பக்கம்:Sati Sulochana.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாட்சி-4) फ़ தி - சுலே тӕ ම 41 {s}. 野辑。 ஹா உடன்கட்டை பேறப். போகிரு' s யைக் கண்டவுடனே சந்தகப்பட்டேன்! ா? உன் உடை الياباني. ஆம்-தெய்வாதினத்தால் அவரது காம் மாத்திரம் எனக் குக் கிடைத்திருக்கிறது. அதைச் சிவிகையில் வைத்துக் கொண்டு வந்திருக்கிறேன்; அவரது உடலை நான் பெற வேண்டும். - - o 罗T iன் நான் உன்னேக்கடை செய்யலாகாது உன் மாமனரி பீம் போய் அதை பெறுவதெப்படி என்று கண்டறிந்து உன் கடமையைச் செய்வாய் உத்தமியே! (சுலோசனையை அழைத்துக்கொண்டு தன் வீட்டின் கதவுவரைக்கும் வழி விடுகிருள்.) . . . . " காட்சி முடிகிறது. مجسمههاچ همچ استحسی நான்தாம் காட்சி. இடம்-லங்கையில் ராவணனது சயனக் கிருகம். காலம்-சாயங்காலம். ராவணன் படுக்கையில் படுத்துப் புாண்டழுது கொண்டிருக்கிரன். மேகநாதா ! இந்திரஜித் ! நீ மடிந்த பின்னர் எனக்கென்ை வாழ்விருக்கிறது! நாளை நானே யுத்தத்திற்குப் புறப்பட்டுப் போய், உன்னேக் கொன்ற லட்சுமணனையும், ராமனயும் கொல்கிறேன்! இல்லாவிட்டால் அவர்களால் கொல்லப் பட்டு நான் மடிகிறேன்!-என்ன சப்தம் அது (பலகணி வழியாகப் பார்த்து) யாரோ ஒரு ஸ்திரி சிவிகை யேறி இங்கு வருகிருள்-ஒ! சிதை சீதை -இந்திரஜித் இறக்கிருக்கமாட்டான் நமது பகைவர் லட்சுமணன் மாண்டதை இந்திரஜித் மாண்டதா கப் பொய்வதந்தி கற்பித்திருக்கவேண்டும்-ாமலட்சுமணர் கள் மடிந்திருக்கவேண்டும்; அத கான் சீதை, இனி வேறு கதியில்லை யென்று நம்மிடம் வருகிருள்-யார் அங்கே? 6 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/47&oldid=730180" இலிருந்து மீள்விக்கப்பட்டது