பக்கம்:Sati Sulochana.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 夏T。 苔 தி 一乐 G sо т ச னு (அங்கம்-5 (ாயிகச வேலையாட்கள் வருகிரு.ர்கள்.) எனது அலங்காா வஸ்துக்களை யெல்லாம் கொண்டு வாருங் கள். (அவர்கள் அங்ஙனம் செய்ய, சரிதை வஸ்திரம் முதலியவைளால் அலங்களித்துக் கொண்டு கந்த களபம் தரித்து, புஷ்மமாலே சூட்டிக் கொள்கிருன்.) சிவிகை விட்டிறங்கி சுலோசனை வருகிருள். ஹா! சீதை சீதை ! (அருகில் நெருங்க சுலோசனை என்று அறிகிருன்.) மாமா, நமஸ்காாம். சுலோசனு!-இதென்ன சந்தோஷக் கோலத்துடன் வந்தி ருக்கிருய் சி ஆம், எனக்கு இரண்டாம் விவாகம் கடக்கப்போகிறது. விருத்தம்-பியாகடை டேன் மன்னிய மாமா இந்த மானிலவாழ்வுவேண் உன்னிய எனது நாதன் உயிர் துறந்திட்டாாவர்தன் சென்னியை வாங்கித் தந்தால் செந்தணல் வளர்த்தி நானே தன்னுடன் கட்டையேரி ஜன்மசாபல்ய மாவேன். மடிந்த என் பிராணநாதருடைய உடலுடன் அக்னிப்பிர வேசமாகப் போகிறேன். அதற்காக அவரது உடலை அடை யும் படியான மார்க்கம் தாங்கள் எனக்குச் சொல்ல வேண் டும். ஹா -சுலோசனு, என்னேக் கேட்பதில் பிரயோஜனமில்லை -ரணகளம் சென்று உன் சிற்றப்பன் விபீஷணனேக் கேட் டுப் பார். உத்திாவுபடியே. (நமஸ்கரித்துப்போகிருள், ராவணன் துக் கத்துடன் மஞ்சத்தில் சாய்கிமுன்.) ாட்சி முடிகிறது. هسته هستند.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/48&oldid=730181" இலிருந்து மீள்விக்கப்பட்டது