பக்கம்:Sati Sulochana.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

stു-) சதி-சுலோசை 45 பூந்: தம்பி லட்சுமணு, இந்த ஸ்திரீ சொன்னதைக் கேட்டாய் அல்லவா? இந்திரஜித்தின் தலையை இவளுக்குக் கொடுக் கலாமா ? . • , . - அண்ணு இவ்வாறு சொல்வதற்காக என்னை மன்னியும் ராகம்-தோடி தாளம்-மில்ாம். பல்லவி. எனிந்த தயவு கொண்டிர் பூநீராமசந்திரா நீர் - (ஏ) அங்பல்லவி. - தேனிறை மொழி புகன்று சிாசைக் கவா வந்தாள் (எ) சரணம். காலம் செய்த சாட்சசன் மனைவியாமிவள் சந்தேகமேனே அண்ணு தினசரண்யா காலமதில் நாமடைந்த கஷ்டம் கொஞ்சமோ வேண்டாம் சந்தேகமேனே அண்ணு (ஏ) உமது மதி கலங்கி யிருக்கிறதா என்ன ? சாட்கசர்கள் பெரிய மாயாவிகள். எவ்வளவோ கஷ்டப்பட்டு நான் அவனேக் கொன்றிருக்க, அவனது தலையை மறுபடியும் இவ வரிடம் கொடுத்தால், அதை உடலுடன் சேர்த்து மறுபடி யும் அவனே உயிர்ப்பிப்பாளானல் நமது கதி என்னவாவது: --வேண்டாம்! வாயுகுமாரா, உன் அபிப்பிாாய மென்ன ? வே கூடாது. ஒருகாலும் கொடுக்க அங்கதா, நீ என்ன சொல்கிருய்? ஐயனே, எனக்கும் அப்படியேகோன்றுகி2து. விபீஷணு, உன் அபிப்பிராயம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/51&oldid=730185" இலிருந்து மீள்விக்கப்பட்டது