பக்கம்:Sati Sulochana.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோட்சி-5). ச தி - சுலே т # ை அம்மா, உன்பர்த்தாவின் சிரத்தைக்கேள், பொழுது, இப் என்ன செய்ய வேண்டு மென்று. சாதா, நீராமபிரான் கேள்விக்குத் தாம் விடையளிக்க வேண்டுகிறேன். (இந்திரத்தின் சிரம் பேசுகிறது) நிசாமா! இவள் தான் என் தர்ம பத்தினி பிறவியால் எனக்குண்டான ராட்சஷ் சுபாவ மெல்லாம் இவள் சேர்க்கையால் விட்டொழித்தேன். உமது பாகம் அடைந்த என் சிசத்தை இவளுக்கு to - .. . . .اس نہج احمر جيسي - w * . . நீர் தானமாக அளித்திடும். இவள் என்னுடலுடன் உடன் கட்டையேறி, நாங்களிருவரும் உத்தம பதவியை படைக் கிட ஆசீர்வதியும். அம்மா, இந்த சிரம் இனி உன்னுடையதே. உடனே தீ வளர்த்த ஆக்கினேயிடுகிறேன். உனது நாதனுடைய உட லும் ரணகளத்திலிருந்து கொண்டு வரப்படும். உன் நாதனது உடலையும் சிரத்தையும் சிதையில் வைத்து, யுேம் அக்கினிப் பிரவேசமாவாய் !-உனக்கு என் சம்பூர்ண ஆசீர்வாதத்தை அளித்தேன் ! - (சுலோசனை தன் கணவன் சிரத்தை வாங்கிக் கொண்டு, பூநீராம லட்சுமணர்களை வணங் கிப் போகிாள்.' காட்சி முடிகிறது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sati_Sulochana.pdf/55&oldid=730189" இலிருந்து மீள்விக்கப்பட்டது