பக்கம்:Siruthondar.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: JT. i-iss. ء fفـا ·4 Jff.

  • أساً

சிறுத்தொண்டர் (முற்கூறு அவன் வேண்டியபடி, தமது பே ாருள் அதை அளிப்பு தற்குச் சரியான மார்க்கம் அவனது அன்பின் திறத்தை அகிலமெல்லாம் அறியச் செய்வதேயாம். (எழுந்திருந்து) - என்ன சொல்லுகிருய் காதா, தமது கிருவுள்ளத்திற்குக் குறுக்குண்டோ?தமது திருவுளக் குறிப்பை யறிந்தேன். அப் பாம பக்த அடைய பரிபக்குவத்தைப் பரீட்சிக்கத் தாங்கள் பூலோ கம் போகத் தீர்மானித்திருக்கிமீர் போலும்.-நானும் உடன்வா ஆக்கினே யுண்டோ பாவாய், நாம் பயிரவ வேடம் பூண்டு போக யோசித் திருக்கிருேம். அதற்கு கீ பக்கவில் இருப்பது ஒவ்வாது. தங்கள் சித்தம் !-ஆயின், இப்பொழுதே தங்களை நான் ஒன்று வேண்டிக் கொள்ளுகிறேன். தாங்கள் பக்தனு டைய மனத்தைப் பரீட்சிக்கையில், அதிக ரெளத்திரமா யிருக்கலாகாது. தேவரீர் திருவுள மறியாத விஷய மன்று.-ஆயினும் கூறுகிறேன், டிமித்தருளவேண்டும் -சகல பிராணிகளுக்கும் தாம் தந்தை யென்பதை மறவாதீர்; அவர்களுக்கெல்லாம் நான் தாயானதுபற்றி, தாம் என்ன செய்த போதிலும், கருணை கூரும்படியாகக் கையிாந்து வேண்டுகிறேன். பார்வதி, அப்படியே ஆகட்டும்-ஆயினும், பாவாய், என் ன நீயே இவ்வாறு பேசுகிருய் வருத்துவது யார்? வருத் தடுப்பவது யார்?-நீயே ஜகத் மாயை ! அது உன்னையும் பீடிக்கிறதோ? ஞானக் கண்ணேத் திறந்து நோக்குவாய்இவைகளெல்லாம் உலக ரட்சணுர்த்தம் நாம் புரியும் லீலா வினுேதங்களே ! ஆம் !-காதா, -அறிந்தேன் !-மன்னியும் - அடியாள் எப்பொழுது பக்தனுக்குக் காட்சி கொடுக்கும்பொழுது, அடியாள் பாக்கியம் ! நந்தி !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/10&oldid=730196" இலிருந்து மீள்விக்கப்பட்டது