பக்கம்:Siruthondar.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) சிறுத்தொண்டர் f هوايي -6J টী-g. காபூ. সু-g. கா-பூ அதிருக்கட்டும் எங்களை யெல்லாம் கேட்டுக்கொண்டு வங் திரே-உமது சமாசாரம் என்ன சொல்லும். நானும் ஒரு பதார்த்தம் தான்-கோ மாகிறது, புறப்படு வோம், காம் சீக்கிரம் உருமாற வேண்டும். பிறகு தத்தி தேவர் கோபிப்பார். ஐயா, அதெல்லா மிருக்கட்டும். கொஞ்சம் சொல்லிவிடும்.இதி லென்ன ஐயா வெட்கம் -இல்லை, நீங்கள் சொல்லா விட்டால் பிறகு நாங்கள் அறிந்துகொள்ள மாட்டோமா ?ாோக இப்பொழுதே சொல்லிவிடுமே நான்-நான் சொல்லுமையா, சங்கோச மென்ன ? கொத்தவரைக்காய் வற்றல். மற்றவர். ஆஹாஹா ! (நகைக்கின்றனர்) Si-gy. மு-பூ. அதற்காகத்தான இவ்வளவு சங்கோசப்பட்டீர்! இராதா பிறகு வெறும் கொத்தவரைக் காயாவது இருக்க லாகாதா அதிலும் வற்றலாக வேண்டுமா ? அதை யேனேயா கோரினீர் எல்லாவற்றையும் விட்டு? ஒரு ஹல்வா, பூரி, வடை, சுகியனுகக் கோரலாகாதா? அதுதா னயா கொஞ்சம் வருத்தமா யிருக்கிறது.-நான கக் கோவில்லை. கந்திதேவர் மற்றவர்களை யெல்லாம் கேட்டதுபோல் என்னையும் கேட்டபொழுது, நானுகக் கோராமல், நீ ங் க ள் சொல்லுமே என்றேன், அவர் உடனே, ஆல்ை நீர் கொத்தவரைக்கர்ய் வற்றலாகும், என்ருர், அப்புறம் என்ன செய்வது பரலோகத்திற் குப் போயும், வாய் கொழுப்பு சீலேயால் வடிந்த கதை யாயிற்று. அப்படி யொன்று மிராது. உம்மைப் பார்த்தவுடன் நந்திதேவருக்கு கொத்தவரைக்காய் வற்றல் ஞாபகத்தில் வந்திருக்கும்-பரமசிவம் ஒரு பதார்த்தமாவது குறை வாக இருக்கலாகாது என்று கட்டளையிட் டிருக்கிரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/13&oldid=730199" இலிருந்து மீள்விக்கப்பட்டது