பக்கம்:Siruthondar.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சிறுத்தொண்டர் (அங்கம்.1 இல்லை, ஏதோ விசேஷ மிருக்கவேண்டும். இல்லாவிடின் என்று மில்லா முகவாட்டம் இன்று உமக்கு உண்டாவா னேன்? நமது குழந்தை பிறந்த பிறகு இவ்வாறு நீர் வாடியிருந்ததை நான் ஒருநாளும் கண்டிலேன். அவனைப்பற்றிதான் சற்று மனம் கலங்குகிறேன் ஏன் அப்படி கண்மணி சவுக்கியமாகத்தானே பள்ளிக்

  • സ - - • * குப் போயிருக்கிருன் ?

எனது நாதன் குறிப்பிட்ட மொழிகளால் அவனுக்கு சீக் கிரத்தில் ஏதோ ஒரு தீங்கு நேரிடுமென அஞ்சுகிறது என் மனம். என்ன அம்மா இது இனி வாப்போகிறது இவ்வுலகில் அவர் ஒருவருக்கு மாத்திரம் தெரியுமோ ? இதை யெல் லாம் நம்பார்ே அம்மணி, அது அந்த ஈசன் ஒருவனுக்குத் தான் தெரியு மென்கிருர்களே ! ஆம், உண்ம்ையே. ஆயினும் களங்க மற்ற மனமுடைய எனது நாதன் மனத்திற்படுவது எப்படியும் நேர்ந்தே இரும். ாகம்-குறிஞ்சி. தாளம்-ஆதி. கண்ணிகள். ஈசனுாே அந்த திரிகால வுணர்ச்சியை ஏற்றவர் என்றிடினும் மாசிலாதமன மஹனியர் தமக்கது மன்னி விளங்கிடுமே. ஒருவினே தன்னலே வரும் அந்த இடாது ஒதுங்கிடும் என்றனரே திருவுளச் செயலென்றே சிங்கையிற் கொண்டு காம் கேர்க்கிடுதல் நன்றே. - ஆயினும் அது சுபமாகவே முடியும் முடிவில், என்றும் கூறி யுள்ளார். ஆகவே அவர் உரைத்தபடி யாது மீசன் செயலென நம்பி நான் பொறுத்திருப்பதே தகுதியாம்.-- (வெளியில் கதவை தட்டுகிற சப்தம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/16&oldid=730202" இலிருந்து மீள்விக்கப்பட்டது