பக்கம்:Siruthondar.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 2) சிறுத்தொண்டர் li ச. சந்தனம், யாரோ கதவைத் தட்டுகிருர்கள்-யார் என்று பார்த்துவா ?-எனது நாதன யிருக்குமா ?. - (சந்தனம் போகிமுள்) அவர் இ ற்குள்ளாக அடியாரைக் கண்டு அமு. துண்ன அழைத்து வந்தாரோ : சந்தனநங்கை திரும்பி வருகிருள். அம்மா, யாரோ ஒரு சிவன்டியார் வந்திருக்கிரு.ர். அப்படியா உடனே உள்ளே வாச்சொல். - (சந்தனம் போகிருள்) ஐயோ! நமது நாதன் கொஞ்சம் பொறுத்திருந்தால், சிவனடியாரை வெளியிற் சென்று தேடவேண்டிய கஷ்ட மிாாதே அவருக்கு சந்தனநங்கை பயிாவர் கோலங் கொண்ட சிவபிரான அழைத்து வருகிருள். எம் பெருமானே எழுந்தருள வேண்டும். (பாதத்தில் நமஸ்கரிக்கிருள்) சாகம்-காவடிச்சிந்து. தாளம்-சாப்பு. கண்ணிகள். ஆலத்தை புண்டவ திையோர் மகிழும் ஆதியே, பாஞ்சோதியே, ஒரு நீதியே-இந்த தாலம் போற்றுந் தவக் கோலங் கொண்ட வொரு தாசனே, சிவ நேசனேஆணவமாதி மும்மலங்கள் கீத்தொளிர் - -- ஐயனே, தனி மெய்யனே, அருள் துய்யனே கானு மெங்கள் உளம் தோண வுவகை வந்த காட்சியே, கிறைமாட்சியே. கங்காய், இது தானே சிறுத்தொண்டாது இல்லம் ? ஆம், ஸ்வாமி. " வீட்டில் இருக்கின்ருரோ சிறுத்தொண்டர்? ஸ்வாமி, மன்னித் தருளவேண்டும். தன்னுடைய கிய மனப்படி சிவனடியாருடன் அமு துண்ண வேண்டுமென்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/17&oldid=730203" இலிருந்து மீள்விக்கப்பட்டது