பக்கம்:Siruthondar.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சி. 乐。 சிறுத்தொண்டர் (அங்கம்-1 தாம் தனித்துத் தங்கியிருப்பது உலக வழக்கத்திற்கு விருத்தமாகு மெனக் கூறி, நம்முடைய கணப தீச்சுரத் தாலயத்திலுள்ள ஆத்தி மாத் தடியில் தங்கியிருப்பதா கச் சென்ருர். சந்தனநங்கை வருகிருள். அம்மா, அவர் எங்கேயோ காணுேம்.--விதியிலிருப்பவர் களையும் வினவினேன். அவர்கள் எல்லோரும் அப்படிப் பட்டவரைக் காணவில்லை யென்கிருர்கள். அந்த மஹான் ஒருவர் கண்ணுக்கும் புலப்படாமற் போயிருக்கவேண்டும் கணபதிச்சுரத் தாலயத்திற்கு, என்று கினைக்கிறேன். ஆஹா அப்படிப்பட்ட உத்தமான மஹான் யாரோ : நான், தங்களுக் கறிவிக்கவேண்டி யாரென்று வினவின தற்கு, தான் சாதாரணமா யிருப்பது உத்தரதேச மென்றும், w at * * * - - 阁, * * தன்னை அடியார்க் கடியான் என்று பிறர் பெயரிட்டழைப்ப தாகவும் கூறினர். அப்படிப்பட்ட அடியாரை நான் அதிக விாைவிற் கான வேண்டும். அன்றியும் தான் மிகவும் பசித்திருப்பதாகவும் கூறினர். அப்படியா? அதை யேன் முன்பே எனக்குக் கூறவில்லை : அந்தோ! என்ன பசித்திருக்கிருரோ அவர். இதோ --- - エ -.r? - - - * * விரைந்துபோய் அவரை அழைத்து வருகிறேன். ே போஜனமிட எல்லாம் சித்தம் செய்துவை. (விாைந்து போகிருர்) என் காதர் சீக்கிாம் அதிதியை அழைத்துக்கொண்டு வருவானாக! அவர் எனக்கு கூருவிட்டாலும் அவர் மிகவும் பசித்திருப்பது எனக்கு நன்முய்த் தெரிகிறது. என்ன அம்மணி, உமது நாதன் பசித்திருக்கிறதைப் பற்றி கவலைப்படுகிறீரே யொழிய, நீர் பசியால் களைத் திருப்பது உமக்குத் தெரியவில்லை போலும் ? என் கவலை எனக்குச் சிறிதுமில்லை. என் நாதர் உண்டு பசி யாறினுல் நான் பசி தீர்ந்தவளே.-அதிருக்கட்டும், கண்மணி சீராளன் பள்ளியிலிருந்து ஏன் இன்னும் வாவில்லை ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/20&oldid=730206" இலிருந்து மீள்விக்கப்பட்டது