பக்கம்:Siruthondar.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சி. ႕ါ, சிறுத்தொண்டர் (அங்கம்-1 சிறுத்தோண்டர் வாடிய முகத்துடன் வந்து ஆசனத்தில் உட்காருகிருர், பரமசிவம் பரமசிவம் ! காதா,-காங்கள் பேசா திருக்கும்பொழுது முதலில் அடி யாள் பேசுவதற்காக மன்னிக்க வேண்டும்.-என்ன நேர்ந்தது காங்கள் இவ்வாறு வாடிய முகத்துடன் திரும்பி வா அதிதி எங்கே ; அவரைத் தாங்கள் பார்க்க வில்லையோ ? பார்த்தேன். பிறகு, அவரை ஏன் தாங்கள் அழைத்து வரவில்லை ? தம்மையே காண வந்ததாகவும் கூறினர், பசித்திருப்ப தாகவும் கூறினறே போஜனத்திற்கு வரமாட்டேன் என்றேதாவது சொன்னரோ ? இல்லை-வருவதாகத்தான் சொன்னர்பிறகு-என் தம்முடன் வரவில்லை ? நாதா, நான் அவ் வாறு கூறுவதற்காக அடியாளை மன்னிக்கவேண்டும். தாங்கள் பேதையாகிய என்னிடமிருந்து எதோ சொல் வதற்கு இஷ்டமில்லாததுபோல் மறைப்பதாகக் காண் கிறது. நான் அம் மஹானிடம் வார்த்தை யாடியதில் ஏதாவது தவறிழைத்தேனே :அப்படி யொன்று மில்லை. ஆனுல் காதா, தங்களை வற்புறுத்துவதற்காக மன்னிக்க வேண்டும்.-தங்கள் மனத்தில் எதோ குடிகொண்டிருக் கிறது. அதை இன்னதென்று அடியாளிடம் அருள் புரியவேண்டும். உன்னிடம் கூறி என்ன பயன் ? ாகம்-தேசிக கோடி, தாளம்-ரூபகம். கண்ணிகள். பேதமை தன்னை மாதாாது பூஷணமாய்ப் பேசிடினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/22&oldid=730208" இலிருந்து மீள்விக்கப்பட்டது