பக்கம்:Siruthondar.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) சிறுத்தொண்டர் 21 சி. உண்மையில் உன்மீது கோபமில்லை. ខំគ្នា. ஆல்ை; எனக் கொரு முத்தம் தாரும். சி. அப்பா, இனி உனக்கு நான் முத்தம் கொடுக்கலாகாது. ទ័ព្ធ, ஏன் அண்ணு : - w - * - - ہ۔ * alo * 牟。 அப்பா, கமது இல்லத்திற்கு இன்று ஒரு அதிதிவந்திருக் கிருர்-அவர் விரும்பியபடி-அவருக்கு உன்னை-உன வாக வளிக்கத் தீர்மானித்திருக்கிருேம். ஆகவே-உன்னே நான் முத்தமிடுவே ஞயின்-அது எச்சிலாகும். சீரா, அவர் என்ன-என்னே-சாப்பிடவா-போகிருர்? சி, ஆம், கண்மணி. சீரா. அப்புறம்-கான்-எங்கே போவேன் அண்ணு ? சி. எம்பெருமானது பாதாாவிந்தந்தனைப்போய்ச் சேர்வாய். சீரா, மிகவும் சந்தோஷம்!-அதற்காக ஒருவாரு யிருப்பா னேன்? . (தாயாரிடம் போய் அம்மா! அதற்காகவா முகத்தை இவ்வாறு வைத்துக் கொண் டிருக்கிறீர்கள்! நீங்கள் தானே எனக்குச் சொன் னிர்கள், தினம் கோயிலுக்குப்போய் ஸ்வாமி, என்னே யும் எனது தாய் தங்தையரையும், உமது பாதார வித்தத் தில் வைத்துக் காப்பாற்றும்” என்று பிரார்த்திக்கும்படி - அதற்கேன் துக்கப்படுகிறீர்கள் தி. ாாகம்-யதுகுல காம்போதி. தாளம்-ஆதி. கண்ணிகள். - -ெ co- w * & இவ்வளவு பருவத்தில் இறைவன் பதஞ் சேர்த்திட ஒவ்வியதே சாலமென்றே, உளமிக நொந்தேனே, கண்மணியே கற்பகமே, கனிாசமே செம்பாகே, மண்ணில் உனப்பிரிய, மனமது கொள்வேனே. மும்மலங்களை த்ேத, முனிவரே என்றேனும் செம்மையாம் மக்களாசை திறமதாய் ப்ேபரோ கண்ணே ஆயினும்-இத்தனை சீக்கிரத்தில் உன்னை அங் வனம் பரமசிவம் சேர்த்துக் கொள்வாரென எண்ணவில்லை கான் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/27&oldid=730213" இலிருந்து மீள்விக்கப்பட்டது