பக்கம்:Siruthondar.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீரா. சிறுத்தொண்டர் (அங்கம்-1 அதில் என்ன தப்பிதம் அதற்காக நீங்கள் சந்தோஷ மல்லவோ படவேண்டும், அம்மணி அஞ்சாது அவர் பாதம் சேர்ப்பியும் விரைவில். கண்ணே உன் குணத்தை நான் என்னென்று புகழ்வேன் கண்ணே உன் திருமுகத்தைக் கண்டு என் கண்கள் மறுபடியும் எப்பொழுது குளிரும் ! உன் மழலைச் சொற் களைக் கேட்டு, என் செவி எப்பொழுது இன்பமடையும் ! உன் திருமேனியைத் தீண்டி எப்பொழுது என் உடல் பரவச முறும் ! அது என் அம்மா -நீங்கள் என்ன, எப்பொழுதும் இவ் விடமேயா யிருக்கப் போகிறீர்கள்?-ஏன் அண்ணு, நீங்களும் அம்மாவும் நான் போகுமிடம் வந்து சோமாட் டிர்கள் ? கண்ணே சீராளா ! எம்பெருமான் அருள் இருக்குமா யின் அவர் பாதாவிந்தத்திடம் நாங்களும் விரைவில் வந்து சேர்வோம்-அஞ்சாதே. கான் அஞ்சவில்லை அண்ணு, ஆல்ை அம்மாளுக்குச் சொல்லுங்கள். நங்காய் ! கேட்டனேயோ சீராளன் கவின்றதை இவனை காம் நமது மைந்தனுகிய குழந்தை யெனக் கேவலமாய் மதிக்கலாகாது. கம்பெருமான் இவ்வுலக மாய்கையை வெல்லுதற்பொருட்டு நமக் களித்த பெரும்பேருகக் கொள்ளல் வேண்டாம். இல்லாவிடின் இத்தனை ஞான மொழி இச் சிறுவன் வாயினின்றும் உதிக்குமா ? இப் பாலன் உன் வயிற்றி லுதித்தது நீ செய்த பெருங் தவப் பயனே. ஆம் நாதா ! இப்பொழுது எனக்கு என்னையு மறியாதபடி பெரு மகிழ்ச்சி புண்டா யிருக்கிறது. ஆம், அதுதான் கலம். அப்படியே உன் மனத்தை நிறுத்திவை, உலகமாயைக் கிடம் கொடுக்காதே-எங்கே பாத்திரங்கள் முதலியன ? என்ன அம்மா இது பெற்ற குழந்தையை யார்ாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/28&oldid=730214" இலிருந்து மீள்விக்கப்பட்டது