பக்கம்:Siruthondar.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* (காட்சி-3 சிறுத்தொண்டர் 25 சம் மாத்தி, கொஞ்சம் ரசமாவது சாப்ட உத்தரவு கொடுங்க. தே. அடடா அது கூடவே கூடாது, ೫ಣ. எதாவது சாப் டா பத்தியம் முறிஞ்சிபோம். அப்புறம், பாரிச வாய் விலே அன்னே வைக்குடும்.-அந்த கையெ கொஞ்சங் காட்டுங்க நீலகண்டனும், பசுபதியும் எப்பமிட்டுக்கொண்டு வருகிரு.ர்கள். 乐。 யாாடா அப்பா அது, ஏப்பம் : 制 நான்தா அண்,ை நீலகண்டன். 母。 கூட யாரு ? 露, கூட, பசுபதி வந்திருக்கா. 35, என்னு போஜனம் ரொம்ப பலம்போலெ இருக்கெ ! ரொம்ப நாழியும் ஆன போலெ இருக்கு-எங்கே, சிறுக் தொண்டர் ஆத்லே சாப்பாடோ? - 歳。 அவர் ஆத்துக்கு யாாண்ணு போனு இன்னேக்கி? மேலண் டெ வீதியிலெ புது மண்டபத்திலே இன்னேக்கு புது சமாராதனெ. என்ன போங்க! நான் ஜன்ம மெடுத்து இது வரையிலே இந்த மாதிரி சாப்டது மில்லெ, இனிமே சாப்டப்போாது மில்லெ இன்னு கெனேக்கிறேன். எத் தனேவித சாதங்கள், எத்தனைவித கூட்டமுதுகள், எத் தனவித வறுவல்கள், எத்தனைவி.க பட்சணங்கள் - ராகம்-அபூர்வம். தாளம்-எகதாளம். கூட்டுகறி, கோசும்பரி, டாங்கர், நேத்தி கூட்டு, சட்னி, தொகையல் அசல் பச்சடி, பருப்பு, வத்தல் அப்பளம், வடாம், ஊறுகாய், தொக்கு உப்பு உறப்பு, நல்லெண்ணேயுடன் இட்லி, சாம்பார், பொரிச்ச குழம்பு ாசம், மோருடன், வடை, தயிர்வடை சொஜ்ஜிவடை, கல்லாமவடை வெங்காயவடை, சுமசால்வடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/31&oldid=730218" இலிருந்து மீள்விக்கப்பட்டது