பக்கம்:Siruthondar.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

مياً ங்கம்-1 சிறுத்தொண்டர் செய்வடை, புளியோஹோரை, உளுந்தோஹோரை தத்தியோதனம், நல்லன்னமுடன் தேங்காய் போளி, அதிரசம், அனாசம் ஒமப்பொடி, காராபூங்கி, பகோடா, கேசரிலாடு, சவாலாடு, சுகுன்ஜாலாடு, பிடாலாடு-அடாடாடா ! எத்தனேவித பச்சடிகள், எத்தனை வித ஹல்வாக்கள், எத் தனவித தொகையல்கள், எத்தனைவித பாயசங்கள் ! எத்தனேவித பழங்கள் ! ாாகம்-அபூர்வம். தாளம்-எகதாளம். வாழைப்பழம், செவ் வாழைப்பழம், ரஸ்த்தாளிப்பழம், மலை வாழைப்பழம், பச்சை வாழைப்பழம் ாாஜா வாழைப்பழம், பொன்தன்பழம் பங்காளப்பழம், பேயன்பழம் கற்பூச வாழைப்பழம் கமலாப்பழம், கிச்சிலிப்பழம் அத்திப்பழம், அநாசிப்பழம் களப்பழம், பொம்மளி மாசு, நல்ல மாதுளப்பழம், தீவு திராட்சைப்பழம், மாம்பழம், பலாப்பழம், கொடி கிராட்சைப்பழம, ஜம்புகாவல்பழம், சீதாப்பழம், இலந்தம்பழம் பேரீச்சம்பழம், நல்ல நாவல்பழம், கொய்யாப்பழம், நாகம்பழம் ஈசம்பழம், பாலேப்பழம் பிாப்பம்பழம், விளாம்பழம்-அடாடாடா! அண்ணு, ஒரே வார்த்தையிலெ சொல்லிப்பூட்ரேன், இந்தலோகத்திலே சாப்டரத்துக்கு எவ்வளவு உண் டோ, அவ்வளவும் இருந்துது-ஒவ்வொன்னும் தேவா மிர்தம்தான் ! ஐயோ !—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/32&oldid=730219" இலிருந்து மீள்விக்கப்பட்டது