பக்கம்:Siruthondar.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

庄、é-8] சிறுத்தொண்டர் 2? 麟。 l-is தே. அந்த பாழும் பிரம்மா, ஒரே வயத்தெ கொடுத்தானே -அதுவும் அவ்வளவுண்டா! அதுதான் துக்கம். ஆ -எனக்கு நாழியாக்சு-அந்த மருந்து ஒய் இருங் கானும் என் வாயிலேதான் மண்ணேத் போட்ரிசே, என் காதாலேயாவது இதை கேட்டு அனு பவிக்கிறேனே-அப்பா, நீலகண்டம், அங்கே பண்ணி யிருந்ததுலெ நல்ல வஸ்துக்களா ஒவ்வொன்னு, சொல் லிண்டு வாடா அப்பாஅதென்னுண்ணு அப்படி கேக்கரைக?-பசுபதி சொன்ன மாதிரி, ஒவ்வொன்னும் தேவாமிர்தம்போ விருந்ததே, அதுலே நல்லதென்னு கெட்டதென்னு Pஆணு, அப்பா, நீ நல்லபிள்ளெ-ஒவ்வொன்னு கொஞ்சம் சொல்லிகினு வா, கேக்கவாவது கேக்காேன். அது முடியா தண்ணு நான் சாப்பிட்டதே மாத்திரம் சொல்ாதிண்ணுலும் இப்ப சாவகாச மில்லெ-ஒரு வடை தினுசுலெ மாத்திரம்-பாமாறினது எனக்குத் தெரி யாது,-கான் சாப்பிட்டது மாத்திரம், பதினெட்டு தினுசு போங்க ! அடடா '-த்சு, த்சு, த்சு!-ஹஅம்-தயிர் லடெ பண்ணுங் களோ அப்பா ! & அந்த தயிர்வடை கிட்ட யாரண்ணு போனு - நான் கணக்கு பாத்ததுலே, புது தினுசு மாத்திரம் பத்தொன் பது-ஒரு மிந்திரி பருப்பு வடை பண்ணி யிருந்தா பாருங்கோமிந்திரிபருப்பு வடெ போட்டாகளோ?-அடடா ! மிந்திரி பருப்பும், பாதாமும், பாலைவிட்டு அறைச்சி, மிளகு காரம் சேர்த்து, பசு நெய்யிலெ பண்ணியிருந்துது பாருங்கோ ! எலையிலெ பரிமாறும்போதுகூட சுடச்சுட யிருந்துது-நெய் சொட்டிண் டிருந்தது! ്. 6 - க்க க்சு க்சு ஐயோ!-அப்பாடா '-த்சு த்சு த்சு ! தங்களுக்கன்ன-கேக்கு நாழியாறது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/33&oldid=730220" இலிருந்து மீள்விக்கப்பட்டது