பக்கம்:Siruthondar.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுத்தொண்டர் (அங்கம்-1 செத்தெ இருமையா, உம்ம எழவெடுக்க!-கொஞ்சம் கேட்டாவது தொலைக்கிறனே!-அப்பா, அப்புறம்,ஒரு சோமாசு பண்ணியிருந்தா பாருங்க !-ஒவ்வொன் லும் இத்தனித்தனெ பெருசு ரெண்டு பேர் சேந்தாத் தான் ஒரு சோமாசு சாப்பிடலாம். t ابی۔ۂ - جمرۂ உம்- எத்தனெ சாப்ட்டோயடப்பா ? - - * ベき = - سیر تیمیر ماه கான் மூலுதான் சாப்டேன் அண்ணு, பசுபதி என்ன மாவோ அஞ்சி தித்துட்டான். பசுபதி கொடுத்துவைச்சவன் !-எண்டாப்பா, அதுலே பூரணம் எப்டிடாப்பா யிருந்தது? - * - ش، ن. ۱- گش، س. ۵ بیتس و ه، است. مساحت اش அத்தையேன் கேக்கிறீர் அண்ணு நெறைய்ய இருந்தது, ஒரு சீன கற்கண்டு என்னு, பிஸ்தாக்கொட்டெ என்னு, சா ைபருப்பென்ன, கொட்டையில்லாத் திராட்சப்பழம் என்னு; sで "— ஐயோ ! - தேங்காய் துருவல் என்னு, கும்குமப்பூ என்னு, ஏலக்காய் என்ன, லவங்கம் என்னு - - அப்பாடா ! தங்களுக்கன்ன, கேக்கு காழிஇருமையா அவா சொல்சத்தையாவது கேட் டழுமே கொஞ்சம்-அப்புறம்-பாயசம் பண்ணுங்களோ அப்பா? ஒரு பாயாசமா '-நான் சாப்பிட்டது மாத் திரம்-ஒரு ரவா பாயசம், சப்பரிசி பாயசம், பாதுமை பாயசம், பிாத மன் பாயசம், கீர் பாயசம் அப்பாடா!-ஐயோ! இன்னம் மற்றதெல்லாம் ஞாபகம் வாலே அண்ணுஅண்ணு உங்களுக்கு அந்த தேன்குழல் சமாசாரம் சொல்ல மறந்து போனேனே ! எப்டி எப்டி. தேன்குழல்கூட போட்டாங்களோ அட டா சொல்லு சொல்லு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siruthondar.pdf/34&oldid=730221" இலிருந்து மீள்விக்கப்பட்டது